All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

S Sathya

Bronze Winner
ஹிஹிஹி ரைட்டர்ஜீ தர தயிர்சாதமே போதும்!!! ஆனால் நீங்கள் ஆசைப்பட்டு பார்சல் தரேன் சொல்லுறீர்களே முதல்ல பார்சலை அனுப்பி வையுங்கள் நான் சாப்பாட்டுதான் கட்சிமாறுகிற முடிவையை சொல்வேன்😜
அனுப்பிட்டனே sis இன்னுமா வரல இடைல யாரோ சங்கத்துக்கு ஆள் சேர்க்கிறது தெரிஞ்சி தடுத்துட்டாங்கனு நெனக்கிறேன் avanga yaarunu enakku nalla theriyum neram varumpodhu nalla kavanikkiren
நீங்க கவலைப்படாதீங்க திரும்பவும் ஒன்னு அனுப்பி வைக்கிறேன் நல்லா சாப்பிட்டு சங்கத்துக்கு வந்துடுங்க
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis அதுல எந்த சந்தேகமும் வேணாம் உங்களுக்கு chaiyu loves samyu and samyu too with vengeance
oh appidiyaa...sathya sonna sariyathaan irukkum sis
 

S Sathya

Bronze Winner
ஜி என்ன ஜி இப்படி நான்தான் ஒவ்வொரு வேப்பிலையும் ஒரு பிரியாணி சாம்பிள் வைக்கறனே....

கட்சி மாறல் தடை சட்டம் இங்கயும் இருக்கு ஜி
First time maarumpodhu mannichi vitruvanga sis kandukka mattanga
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனுப்பிட்டனே sis இன்னுமா வரல இடைல யாரோ சங்கத்துக்கு ஆள் சேர்க்கிறது தெரிஞ்சி தடுத்துட்டாங்கனு நெனக்கிறேன் avanga yaarunu enakku nalla theriyum neram varumpodhu nalla kavanikkiren
நீங்க கவலைப்படாதீங்க திரும்பவும் ஒன்னு அனுப்பி வைக்கிறேன் நல்லா சாப்பிட்டு சங்கத்துக்கு வந்துடுங்க
enakkum moonu parcel sis....nite dinner vela micham sis
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sure ippave anuppi vaikiren sis saptu paathu epdi irindhuchunu sollunga naanum chaiyuvum serndhu senjom break up aanadha celebrate pandradhukaga
innum hope irukku sathya sis ....no worry
 

S Sathya

Bronze Winner
innum hope irukku sathya sis ....no worry
No எனக்கு chaiyu மானம் மரியாதை கவுரவம் தங்கப்பதக்கம் etc etc இதுலாம்தான் முக்கியம் once விட்டு குடுத்தா அத திரும்பிக்கூட பாக்கக்கூடாதுனு ஒசாமா பின்லேடன் சொல்லிருக்காங்க sis
 
Status
Not open for further replies.
Top