All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கதை திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கீழே உள்ள இணைப்பில் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.பிடிச்சா சொல்லுங்க...பிடிக்காட்டி கண்டிப்பா சொல்லுங்க.
 
Last edited:

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லம்ஸ்,

நான் தான் உங்கள் ஜேஜே,

ஞாபகம் இருக்கு தானே?

கை அருகில் என் சொர்க்கம் ஆரம்பத்துல இருந்த என் கூட பயணித்த , இடையில் வந்து சேர்ந்து உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி.உங்கள் ஆதரவும் கருத்துக்களும் என்னை இந்த அளவிற்கு எழுத தூண்டியது.நீங்கள் அடிக்கடி எப்போ அடுத்த ஏபி என்று கேட்கும் போது நம்மை தேடவும் உள்ளங்கள் இருக்குனு ரொம்ப சந்தோசமா இருக்கும்.அதுக்காகவே எபி டைப் செஞ்சு போடுவேன்..கடைசி எபிசொட்களில் என் வேலை பளு காரணமாக சீக்கிரம் குடுக்க முடியவில்லை.பொறுமை காத்த அனைவருக்கும் நன்றி.பேர் சொல்லல..யாராவது விடுபட்டு போயிட்டா அப்புறம் அது சங்கடத்தை தரும்.ஒன்றே கால் லட்சம் வியூஸ் உங்களால் தான் எனக்கு சாத்தியமாகி இருக்கு.துரையின் வருவை கொஞ்சம் நிறுத்தி வைக்கிறேன் இப்போதைக்கு. சங்கமத்தின் நாவலை தொடர வேண்டி இருப்பதால்.இப்போதாவது மௌன படிப்பாளிகள் உங்கள் கருத்துக்களை சொல்லவீர்கள் என்று நம்புகிறேன்.

பல பேரில் நானும் முகமில்லா ஒருத்தியாக சங்கமத்தில் இருக்கிறேன்..உங்கள் ஆதரவை தாருங்கள்.நன்றி எல்லோருக்கும். Love you all chellams.

உங்கள் ஜேஜே :love::love::love:
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
arumaiyana review kuduthu irukaanga..Sathya Sis..Link share panni irukken chellams
:love::love:
 
Status
Not open for further replies.
Top