All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜெர்ரியின் "ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்" - கருத்துத திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super maa....nice episode.... முரளி தான் இவங்க accident ஆனா appo help panninatha.... பர்தா semma ah guess பண்ணினா.... யாரு அந்த டிரைவர் அந்த maari panninathu.... பத்ரா ஏன் அப்படி solra enna சதி.... Kathir maari mugachaayal இருக்கு ah பத்ரா vuku....
 
JERRY.

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Rompa thanks chithra sis😍👍எத்தனையோ ஹாஸ்பிடல் இருக்க சரியா வெற்றிக்கு தெரிந்த k.k.ஹாஸ்பிடல, அந்த லாரி டிரைவர் அட்மிட் பண்ணிருக்காங்க.பத்ரா, ஈசன் மற்றும் கதிரை யாரோ வேண்டும் என்றே அவங்கள ஹாஸ்பிடல் வர வைச்சுருக்காங்க 👍
 
Chitra Balaji

Bronze Winner
அது யாரு maa புது charater மித்ரன் யாரு.... அவன் எதுக்காக பழி வாங்கணும் ninaikiraan.... யாரா பழி வாங்க poraan.... பத்ரா va தானே hospital ah irunthu kutikitu vara solraan அந்த security kita.... Avanuku phone panrathu பத்ரா va..... அந்த டிரைவர் ah adichavangala ivaluku theriyum போல... Super Super maa
 
JERRY.

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அது யாரு maa புது charater மித்ரன் யாரு.... அவன் எதுக்காக பழி வாங்கணும் ninaikiraan.... யாரா பழி வாங்க poraan.... பத்ரா va தானே hospital ah irunthu kutikitu vara solraan அந்த security kita.... Avanuku phone panrathu பத்ரா va..... அந்த டிரைவர் ah adichavangala ivaluku theriyum போல... Super Super maa
மித்ரன் பழி வாங்க ஒரு காரணத்தோட சுத்திட்டு இருக்கான் sis,அவனுக்கு போன் பண்ணது பத்ரா இல்ல sis, பத்ராவுக்கு லாரி டிரைவரை அடிச்சவங்க பத்தி ஓரளவுக்கு கெஸ் பண்ணிட்டா 😍👍
 
Simbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
All the best jerry 🙂🙂
Read 1st episode.. நல்லா நகைச்சுவையா எழுதி இருக்கீங்க 👍👍
 
Top