All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜெஃப்ரியின் "இதயம் மீட்டும் நினைவலைகள்" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
அஜய் Shahi கொடுத்த வாக்கு படி மிதுனா oda அண்ணா kita பேசி பேசியே convince panni kalyanathuku ஒத்துக்க vechitaan..... Ava ஏன் அப்படி இருக்கா avaluku avana pidichi இருக்கா... Namba status kum தகுதி kum ava இணை illanu இந்த maari இருக்காளா... Shayam thaan romba paavam... Engagement yum mudinjiduchi கல்யாணம் நாள் எதிரி paathukitu இருக்காங்க... Super Super maa
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவுகள்.திருமணம் நடக்குமா நடக்காதா????!!
Hero heroine அவங்க தானே.. என்ன பண்ணுறது? நடத்தி வைப்போம்.. ஆனா easya நடந்துட்டா நான் என்னத்த அடுத்து எழுத?🤔🤔 அதுக்கு twist யோசிப்போம்.... நீங்களே ஏதாவது twist சொல்லுங்க... கிக்கா......
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படி என்ன பிரச்சனை வரும் சகோ
🙄🙄🙄🙄🙄🙄
நீங்களே ஏதாவது ஒரு பிரச்சனையை சொல்லுங்க சகோ... நான் கட்டடம் கட்டிட்றேன்
 
Top