All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சொக்கியின் 'என் கருப்பழகி' - கருத்து திரி

Poornima

Active member
Hi...sis.....எப்படி இருக்கீங்க....... நாங்க முழு கதையும் படிக்க ரொம்ப ரொம்ப ஆர்வமா வெயிட் பன்றோம்..... எவ்ளோ டைம் படிச்சாலும் முதல் டைம் படிக்குற மாறியே இருக்கு sis........அதுக்குள்ள கதை முடியுதே இனி இல்லையே னு ஒவ்வொரு முறையும் நெனைக்கமா இருக்க mudila........நாங்க ரொம்ப ஆர்வமா இருக்கோம் ஷிவ் and புகழ் pakka.......😍😍😍
 
Chitra Balaji

Bronze Winner

Yeah.... நானும் தான் pa... Eagerly waiting...
 
neenga oru murai sonniga nan storya quit Panama matten at any cost.so nan I belive u kandippa story complete pannuvinga. but yennaky oru santhagam are u tough in story?sorry thonutchu katten. yetthukunà story stop Panna angaiya erruka elle move agiruka oru arvam Athan.muduncha reply pannunga .
 
sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஹாய் பூரணி :)

நீங்க கேட்கவருவது எனக்குப் புரியவில்லை.. கொஞ்சம் தெளிவுப் படுத்துகிறீர்களா..
 
sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sokki,
Very happy to see you again.

:welcome:
ஹாய் ரோஸ் :)

காத்திருந்தமைக்கும் உங்களின் அன்பான வரவேற்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..
 
sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப சந்தோஷம்... சீக்கிரம் வாங்க..
ஹாய் ஷிபின் :)

காத்திருந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.. விரைவில் கதையுடன் வர முயற்சிக்கிறேன் :)
 
sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi...sis.....எப்படி இருக்கீங்க....... நாங்க முழு கதையும் படிக்க ரொம்ப ரொம்ப ஆர்வமா வெயிட் பன்றோம்..... எவ்ளோ டைம் படிச்சாலும் முதல் டைம் படிக்குற மாறியே இருக்கு sis........அதுக்குள்ள கதை முடியுதே இனி இல்லையே னு ஒவ்வொரு முறையும் நெனைக்கமா இருக்க mudila........நாங்க ரொம்ப ஆர்வமா இருக்கோம் ஷிவ் and புகழ் pakka.......😍😍😍
ஹாய் பூர்ணிமா :)

காத்திருந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.. நான் ரொம்ப நல்ல இருக்கேன்.. நீங்கள் நலம்தானே.. முழு கதையும் வரும் கண்டிப்பாக.. கதையுடன் நீங்கள் இவ்வளவு ஒன்றியிருப்பது சந்தோசம்மா.. புகழ் & ஷிவ் வருவார்கள் :)
 
Top