All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சொக்கியின் 'என் கருப்பழகி' - கருத்து திரி

kirthi

Member
ஹாய் கீர்த்தி,
ஒரு வாசகராக உங்களோட ஆதங்கம் புரியுது. உங்களுக்கு கதை பிடிச்சிருக்கதில ரொம்ப சந்தோசம். என்னோட முதல் கதை! அதுவும் என்னோட டிரீம் ஸ்டோரி அதை ரொம்ப சுலபமா நீங்க சார்ட் யூடிஸ் குடுத்து முடிங்கன்னு சொல்றிங்க, என்னோட பல மாத உழைப்பு உங்களுக்கு அவ்வளவு எளிதா இருக்காமா? ரொம்ப வருத்தமா இருக்கு இது மாதிரி கமெண்ட் கேக்குறதுக்கு. இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியலை!
Mam very sorry mam na athu mari solala mam.ungaluku ethavathu health issues antha mari iruntha short uds kudunga apdingura meaning la than mam sonen.very sry mam if hurt you sorry mam
 

சொக்கி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam very sorry mam na athu mari solala mam.ungaluku ethavathu health issues antha mari iruntha short uds kudunga apdingura meaning la than mam sonen.very sry mam if hurt you sorry mam

நான் தான் தப்பா புரிஞ்சிகிட்டேன் கீர்த்தி சோ நீங்க தான் என்னை மன்னிக்கனும். பட் கமெண்ட் படிக்கிறப்ப எனக்கு இது மாதிரி தான் தோனி போச்சு. :smiley23:
 

kirthi

Member
Very sry mam . Neenga entha mari eduthu kitenganu theriyala but na unga view la irunthu pathu than mam sonen.sry mam.u ungaluku comments solra avaluku nan Innum valarala very sry mam.pls mam itha padichitu oru smiley achum podunga appo than enaku konjam relax da irukum .na ithu varaikum nearly 10 times achum repeat ah padichiten mam .avlo pudichathu mam unga story .very sorry mam ungala hurt paniruntha . Again solren mam na short uds kudunga nu sonathu neenga nearly one month ud kudukala ungaluku ethavathu problem ah irukum so only neenga ud kudukala nu na think panen mam so only apdi sonen.oru sister ah nenaichi forgive panidunga pa .neenga evlo feel panni antha last line reply panninganu I understand mam sorry
 

Srisuri

Bronze Winner
கண்டிப்பா
Hi mam,
Thanx for d reply... I am really impressed the way u r narrating the characters n story.... oru sila writer's nala than enagala ma3 fans oda heart touch pana mudiyum in that way u won our hearts that's y v guys asking d updates n disturbing u again n again....definitely I agree u have ur own personal commitments... plz don't stop writing... not only now n also in the future... Thank u...
 

சொக்கி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very sry mam . Neenga entha mari eduthu kitenganu theriyala but na unga view la irunthu pathu than mam sonen.sry mam.u ungaluku comments solra avaluku nan Innum valarala very sry mam.pls mam itha padichitu oru smiley achum podunga appo than enaku konjam relax da irukum .na ithu varaikum nearly 10 times achum repeat ah padichiten mam .avlo pudichathu mam unga story .very sorry mam ungala hurt paniruntha . Again solren mam na short uds kudunga nu sonathu neenga nearly one month ud kudukala ungaluku ethavathu problem ah irukum so only neenga ud kudukala nu na think panen mam so only apdi sonen.oru sister ah nenaichi forgive panidunga pa .neenga evlo feel panni antha last line reply panninganu I understand mam sorry
கீர்த்தி நான் புரிஞ்சிக்கிட்டேன்பா :) இத்தோட இதை விட்றுங்க! நான் தப்பா நினைச்சிக்கல. நான் ரொம்ப டிலேடா தான் அப்டேட் குடுக்குறேன். பட் அப்பவும் விடாம ரீடர்ஸ் படிக்கிறது எனக்கு அவ்வளவு சந்தோசம். இப்போ நான் ஒரு சர்டிஃபிகேஷன் படிக்கிறேன். ஜூன் மாசத்துக்குள்ள எக்சாம் எழுதனும். அதுக்காக தீவிரமாப் படிக்கிறேன். அதனால தான் தொடர்ந்து கதை எழுத முடியலை. இன்னைக்கு தான் யூடி எழுதப் போறேன். நாளைக்கு கண்டிப்பா உங்களுக்காக அப்டேட் போடறேன். திரும்ப திரும்ப வருத்தப்பட்டு என்னை சங்கடப்படுத்தாதிங்கடா. விட்றுங்க! நானும் கொஞ்சம் அவசரப் பட்டுட்டேன்.
 
Nethe ud podurennu sonnenga innum podala very upset mam.... Night la thungama parthukittu iruken mam.... Please innikavathu ud podunga mam.... Please paithiyam pidichudum Pola irukku please please....
 
Top