All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செரீனா.k வின் 'நுண்ணிய கேளிரின் காதலி இவளோ'!!கருத்து திரி

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Th
Hi Reena ma,

Raomba kastama irrundadu ma.....

Pavam ma kannan......

Please consider.... Oru feel good epi kaodunga...... Final epi konjam Happya irrunda nalla irrukum..... Adulaiyum edavadu twist vachuradinga
Thanks sis 😍😘😘😘😘😘
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவனுடைய twin brother ah காசு kaaga viththutu அவன் manasula avan parents pathi thappu thappa solli but kannan kandupidichitaan ellam.. Vishva kitayum உண்மை ah. Solli... அந்த dharmaraj business ah கொஞ்சம் கொஞ்சம் ah அழிச்சு இருக்கான்.... அதுக்காக கண்ணன் ah konnutaan paavi... Vishva அவன் அத்தை kita sollite avana சாகடிக்க poraan
Thanks sis 😍😘😘😘😘
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சோகமான எபி சிஸ் 😢😢😢
கண்ணன் அப்பா அம்மா தம்பினு எல்லோருடனும் ஒரே குடும்பமா பாசமா சந்தோசமா இருக்க ஆசைப்பட்டான் ஆனா அவன் இல்லாமலே போயிட்டானே கஷ்டமா இருக்கு சிஸ்😔😔😔😔😔
Thanks sis 😍😘😘😘😘
 
Top