All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செரீனா.Kவின் "உயிர் காதலின் வலி தீரு(ம்)மோ!!!" - கருத்துத் திரி

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒவ்வொரு பதிவும் கணமானதா இருக்கு...உவகைக்கு அப்படி என்னதான் ஆச்சுனு யோசிச்சுட்டே இருக்கேன்.....மகன் என்றும் பாராமல் இன்னொரு மகனுக்காக காலில் விழுந்தவரா....உவகைகிட்ட இப்புடி நடந்துகொள்கிறாரா????கண்டிப்பா இதுல அந்த வில்லனோட வேலை இருக்கும்.....வெய்டிங்ங்.....நீங்க எப்புடி கொடுக்கனும்னு நினைக்கிறீங்களோ அப்படியே கொடுங்க❤❤.... #ஹாப்பி#மார்னிங்#ஆல்#த#பெஸ்ட்...💥💥💥
Thanks sis 😍😘😘💖💖
 
Chitra Balaji

Bronze Winner
O my God... What is this... Soruban தான் avalodaya husband ah.... Appo avala thannila விழுந்த appo kaapaathinathu யாரு....??? Ava சாகனும் ninaikira soruban avala ஏன் kaapaathi Hospital ah சேர்க்கணும்... Onnum puriyalaye... Ruban naala thaan ava அப்பா avala விரட்டி vittaara.... Vikram appo Ruban thambi ah.. Naa விக்ரம் தான் ava husband nu. Nenaichen... அந்த உருவம் ஏன் avala கொள்ள paakuthu... Super pa.. Ore suspense ah kondu pora.. Eagerly waiting for next episode
 
Geethaanand

Well-known member
கதையபத்தி இன்னும்"ஒரு முடிவுக்கு வர முடியல அதனால கருத்து சொல்ல முடியல. எதையும் guess பண்ணமுடியல இன்னைக்கு பார்த்தா ரூபன் உவகையோட husband ஆ? but thrilling ஆ இருக்கு . நல்லா இருக்கு
 
Thanks sis 😍😍😍
 
Thanks sis 😍😍😘
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னாதுஉஉஉஉஉ உவகை ஹஸ்பண்ட் ...ரூபன் ஆஆ....அவனே காப்பாத்தி அவனை வலியையும் கொடுக்குறான்.....விக்கிதான் ஹஸ்பண்ட்னு நினைச்சேன் பா......புல் ஆப் ட்விஸ்ட்......வெய்டிங்ங் ....ஆல் த பெஸ்ட்💖💖💖💖💖
 
Top