All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Ammu superrrrr da...... correct ah avanga mind ah catch panni vechuruka...அய்யையோ மது இப்படி எல்லாம் சொல்லபிடாது .......இவங்க யாரு தெரியும்ல சீப்பு வைச்சு ரொமான்ஸ்அ நடத்துனவங்க......இவங்க எங்க கேப்டனையும் தியா குட்டியையும் படுத்துனபாடு இருக்கே ஷப்பா இங்கன வேற துணி கம்பனியா போச்சா.......ஒரு துணிய எடுத்து சென்டர்ல வைச்சு இந்த பக்கம் நம்ம அலரும் அந்த பக்கம் நம்ம ரவுடி சார எட்டிப்பாக்க வைச்சு(நேற்று நீ பாத்ததும் இன்று நான் பார்பதும் நெஞ்சம் எதிர்பார்பதும் ஏனடினு )பேக்ரவுண்டு சாங்க போட்டு ரொமான்ஸ்அ நடத்திபுடுவாங்க
Atannn paarungaa anniyareaa.............Verum build up tan pola aaaஅவரு ஒரு வெண்ணையையும் உருப்படியா கண்டுபிடிக்கல செல்லம் ...
வெட்டிவிராசமிக்கு இந்த குட்டி கம்பெனி வாங்க 6 மாசம் ஆக்கிருக்கு
நம்ம தான் அனுபவசாலிகள் ஆச்சே ஷாலுமாAmmu superrrrr da...... correct ah avanga mind ah catch panni vechuruka...
ஹ்ம்ம் நமக்கு வாக்கிறது எல்லாம் வாயில தான் வடை சுடுதுங்க ...உங்க அண்ணன் போலAtannn paarungaa anniyareaa.............Verum build up tan pola aaa