All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Madhu Malar

Well-known member
அய்யையோ மது இப்படி எல்லாம் சொல்லபிடாது .......இவங்க யாரு தெரியும்ல சீப்பு வைச்சு ரொமான்ஸ்அ நடத்துனவங்க......இவங்க எங்க கேப்டனையும் தியா குட்டியையும் படுத்துனபாடு இருக்கே ஷப்பா😤😤😤😤😤😤😤 இங்கன வேற துணி கம்பனியா போச்சா.......ஒரு துணிய எடுத்து சென்டர்ல வைச்சு இந்த பக்கம் நம்ம அலரும் அந்த பக்கம் நம்ம ரவுடி சார எட்டிப்பாக்க வைச்சு(நேற்று நீ பாத்ததும் இன்று நான் பார்பதும் நெஞ்சம் எதிர்பார்பதும் ஏனடினு )பேக்ரவுண்டு சாங்க போட்டு ரொமான்ஸ்அ நடத்திபுடுவாங்க😣😣😣😣😣😤😤😤😤😤😤
Sariya sonnengapa... Romantic scene ah design design think panni ezhuthura aal thane namma nayanika... Neenga intha villain heroku bit bit ah romance poduvingalam.. Nanga read pannitu color color ah comment poduvomam.. 🤗😁
 

Gayathrisathish

Active member
Nice ud mam.. heroine romba kashtapatuta. Hero strict officer avae ava kitta irukanga ana mathavangaluku Mattum nallavanavae irukanga...ivanga rendu perum seraduku yennalam villathanam panna poringalo 🤔🤫
 

sivanayani

விஜயமலர்
எப்படி எல்லாம் samalikkiringa dr ok இனி kekkala பட் வீக்லி வர அந்த பொன்னான 3 நாளுக்காக வெய்ட் பண்ணுவேன்
I love you darling :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top