All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அவள் மயங்கி விழுந்ததும் என்னவொரு கரிசனம் அவனுக்கு. அவளின் மயக்கத்தில் இவனல்லவா அவள் பால் மயங்கிவிட்டான். தவறு என்று தெரிந்தாலும் அவளை இரசிப்பதை அவனால் தவிர்க்க முடியவில்லை. அவளை விழிக்க செய்தபின் தான் சற்றே நிதானமடைகிறான். அந்நிலையிலும் அவள் தன் சந்தேகத்தை தெளிவு படுத்திக்கொள்ளவே முயல்கிறாள். அதற்கு அவன் கூறிய பதிலில் தான் தன்னிலை உணர்ந்து, அவன் கையால் உணவு உட்கொள்ள கூட பிடிக்காமல் விரைகிறாள். அவளின் மேல் ஏற்பட்ட ஒரு அன்பு அவளை குறித்து விசாரிக்க வைக்கிறது. ஆனால் அந்தோ பரிதாபம் அவனுக்கு வரும் தகவல் ஏதோ தவறாக அல்லவா உள்ளது.

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.