All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Jeen

Well-known member
அப்ப அவ உண்மையிலே விதவையா ஆனா அப்படி பட்ட பெண்ணுக்கு வாழ்கை கொடுப்பதென்பது நல்ல விஷயம் சகோ கதை உயிரோட்டமாக இருக்கிறது.
 

Ramyasridhar

Bronze Winner
இவள் சொல்வதை நம்பாமல் அவன் கோபம் கொண்டு கடும் வார்த்தைகளால் சாடிவிட்டான். அவளின் ஒழுக்கத்தை குறித்து அவன் தவறாக பேசவும் தாங்கமுடியாமல் அவனை அறைந்தே விட்டாள். அவள் அறைந்த பின் இவன் சீற்றம் கொண்டு அவளை தள்ளியும் விட்டு பின் அவள் மேல் புத்தகங்கள் விழவும் பதைபதைத்து அவளை தாங்கி கொண்டான். இருவரும் தங்கள் அருகாமையை சற்று நேரம் அவர்களை அறியாமலே விரும்பவே செய்கிறார்கள். பின் சுதாரிக்கும் போது அதை வெறுக்கவும் செய்கிறார்கள். வாமன் திரும்பி நின்று தன் நிலை குறித்து ஆராய்வது அருமை. எப்படியோ காருண்யன் குறித்து அவள் அறிய வேண்டியதை அறிந்து கொண்டாள். அவன் இறந்த செய்தியை அறிந்தவுடன் ஒரு வகையில் நிம்மதி அடைகிறாள். மயக்கம் பசி மற்றும் அயர்வின் காரணமாக தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறன், பார்க்கலாம்.
 

K.Venigovind

Well-known member
சூப்பர் டியர்..
எப்படியும் ஹீரோ ஹீரோயின பார்ட் 2ல தான் சேர்த்து வைப்பீங்க போல தெரியுது.இதுல பிரிச்சு வேற வைக்கற
மதிரி :love::love::love:...
 

Vallimotcham

Well-known member
Nalla pathivu. Varavara mirattal athighamai ullthu nayanima. Nayaghanum nayaghiyin ullam thriyavachittingha theliyavachidungha simple. Vaalththukkal
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sivanayani ma,

Sema UD.....

Unnga stories yaoda specialityae.... Appadiyae kadaikula kaondu paoiiduvinga.... Always feel kaanu munadii nadakura madri.....

Chinna chinna feel kuda nangalum unnara madri irrukum....

Nalla paogudu.....

Aaegan sonnadu unnmaiya nu teriyala.....

Hopefully now Aalar will come out of these pressure.... Next Enna nu yaosipa.....

Waiting for Aaegan and Aalar next move....
 
Status
Not open for further replies.
Top