All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Ramyasridhar

Bronze Winner
தன்னை குத்த வந்த எதிரியை வெகு அலட்சியமாக எதிர்கொண்டு அவனை வீழ்த்தியும் விட்டான். அந்த ஒரே செயலே போதும் இனி யாரும் அவனை எதிர்க்க துணியாமல் இருப்பதற்கு. தன்னை கொல்ல வந்த இன்னொருவனுக்கு வாழ்வையே பரிசாக கொடுத்து அனுப்பிவிட்டான். ஒரே நேரத்தில் அவன் கோவ முகம் மற்றும் அவனுடைய இரக்க குணத்தையும் அழகாக காட்டிவிட்டீர்கள். நாயகனுக்கு அட்டகாசமான அறிமுகம் தான். அவனை பொறுத்தமட்டில் அலர் எதிரியே, இருப்பினும் அவள் பசியோடு இருக்கிறாள் என அவளுக்கு உணவு வாங்கி வர பணிக்கிறான். அவள் திருமணம் ஆனவள் என்பதை ஏனோ அவன் மனம் வெறுக்கிறது. சிங்கத்தின் குகைக்குள் இவள் துணிந்து சென்ற தைரியத்தை பாராட்டவே வேண்டும். அவன் தம்பியை குறித்து இவள் கூறிய அனைத்தையும் நம்ப மறுக்கிறான். அவளை நோக்கி வேக எட்டுக்கள் வைக்கிறான், இவள் தப்பிக்க மார்க்கமின்றி தவிக்கிறாள், அடுத்து என்ன நிகழும் என்று அறிய ஆவல் சிவா மா.
 
sivanayani

விஜயமலர்

Thank you soooo much ma. beautiful comment pa. Thank you so much ma... sema karuthu:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top