All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நயனி,

"செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ"

தீயாய் எரிக்கும் மோதலும்
தீயாய் வரிக்கும் காதலும்
உயிர்மெய் தீண்டும் நேரம்
தணலாய் தகிக்கும் வேளையில்
கனலாய் வெடிக்கும் ஏகனவன்...

தீயாய் எரிக்கும் சொந்தமும்
தீயாய் வரிக்கும் பந்தமும்
உயிர்மெய் தீண்டும் நேரம்
காதலாய் தகிக்கும் வேளையில்
காவலாய் துடிக்கும் அலந்தரி...

இருபதில் இளமைக் காதல்
இதயத்தின் கூடல்...!
அறுபதில் முதுமைக் காதல்
அறுசுவையின் தேடல்...!
அழகாய் பகை முடித்த
அன்பின் பாடல்!

வாழ்த்துக்கள் நயனி, நன்றி
 

sivanayani

விஜயமலர்
ஹாய் நயனி,

"செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ"

தீயாய் எரிக்கும் மோதலும்
தீயாய் வரிக்கும் காதலும்
உயிர்மெய் தீண்டும் நேரம்
தணலாய் தகிக்கும் வேளையில்
கனலாய் வெடிக்கும் ஏகனவன்...

தீயாய் எரிக்கும் சொந்தமும்
தீயாய் வரிக்கும் பந்தமும்
உயிர்மெய் தீண்டும் நேரம்
காதலாய் தகிக்கும் வேளையில்
காவலாய் துடிக்கும் அலந்தரி...

இருபதில் இளமைக் காதல்
இதயத்தின் கூடல்...!
அறுபதில் முதுமைக் காதல்
அறுசுவையின் தேடல்...!
அழகாய் பகை முடித்த
அன்பின் பாடல்!

வாழ்த்துக்கள் நயனி, நன்றி
OMG... too good dear. unka kavithayai romabve miss panninen. athai nivarthi senchuteenka. Ippo romba romba romba santhoshamaa irukumaa. I am blessed and honoured. thank yousooooooooooooooooooooooooooooooooo much. :love::love::love::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
 
Status
Not open for further replies.
Top