All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
சேது கதவு இடுக்கில் மாட்டின எலி தான் உன் நிலை 😁சிப்பு சிப்பா வருது
கரு-- உனக்கு வச்சாச்சி கல்லறையில் இடம்:p:smiley49:
Thank you so much ma. haa ha ha aama aama ankittum poka mudiyathu inkittum poka mudiyathilla. karuntheva... ippadi poi senthu avanuku vela illama pannitiye. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
பாருங்க நயனி மா பாருங்க
உங்க கூட சேர்ந்து எங்களுக்கு போட்டுத்தள்றது தான் கிளுகிளுப்பா குஜால்சா ரொமான்ஸா இருக்கு....
என்ன கொடும சரவணன் இது
🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
yov kiss pannurathuthana romance. pichupoduven pichu. ithuthanya neja romance. sonnaa enka ethukireenka. ponkaya. :love::love::love::love:
 

marry

Bronze Winner
ஜயம் ஹாப்பி😍😍😍😍
@marry உங்களுக்கு தான் பாருங்க
ஏய் போடி....
மிஞ்சி போனா அவங்க வாயில வார்த்த என்ன வரும்....
உருட்டுக்கட்ட
கத்தி
கடப்பாரை
அரிவாள்
துப்பாக்கி
குண்டூசி
இது தான வரும்..
இதுக்கு இவ்ளோ பில்டப்பு😗😗😗😗
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏய் போடி....
மிஞ்சி போனா அவங்க வாயில வார்த்த என்ன வரும்....
உருட்டுக்கட்ட
கத்தி
கடப்பாரை
அரிவாள்
துப்பாக்கி
குண்டூசி
இது தான வரும்..
இதுக்கு இவ்ளோ பில்டப்பு😗😗😗😗
அவங்க போடுற பீப் உங்களுக்கு தெரியாத
 

Nayaki

Bronze Winner
அலரு நேத்து உன்ன வஞ்சத வாபஸ் வாங்கிடறேன்... உண்மைக்கே எங்க ஏகனுக்கு ஏத்த ஜோடி தா...என்ன ஓர் தைரியம்...
ஏகா கொஞ்ச நேரம் கலங்கினாலும் கரெக்டா பாயிண்ட புடிச்சு அலருகிட்ட வந்தாஞ்சு...என்ன ஓர் ஆக்ரோசம்...சேர்ல உங்காந்த வாக்கில் உன்னோட திட்டத்தை போட ஆரம்பிச்சாச்சா...
டேய் கருந்தேவா அளவா ஆடுடா .... அப்புற கொடூரமாயிருக்கும் உன்ற மரணம்... சேது மோஸ்டிலி எல்லோரும் எதிர்பார்த்து தா என்றாலும் ஏகனுக்கும் தெரிந்து தாயிருக்குமோ....
டார்லிங்குஊஊஊஊ என்ன சொல்ல u r great.... எப்பவுமே எனக்கு உங்களோட இந்த ஆக்ஸன் பிடிக்கும்... அதுவும் இந்த எபி அடிச்சு தூக்கிட்டீக...really i enjoyed very very much...
 
Status
Not open for further replies.
Top