All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Lakshmivijay

Well-known member
நயனிமா எபி சூப்பர் செம்ம 💖💖💖💖💖
அடேய் ஏகன் பாட்டியே கதவ திறக்குற நிலமைக்கு கொண்டுவர வச்சிட்டியே :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஏகன் ரொமன்ஸ் பேச்சி எல்லாம் சூப்பரு 😘😘😘😘
சேது யார்னு சொல்லாமலே விட்டுடிங்க ஒருவேளை அது அது அது :unsure::unsure::unsure::unsure::unsure:
இனி சண்டை எபிக்காக வெய்ட்டிங் நயனிமா:love::love::love:
 

Shalini M

Bronze Winner
Nayanima semma semma epi..........vaaman alar romance Super........paatti ah vanthu door ah thatta vechuttane...🤣🤣🤣
Patti correct ah vaaman alar pidichu vechurukka nu சொல்லிட்டாங்க😄😄😄
ரொமான்ஸ் சூப்பர் nayanima 🙈🙈🙈
லாஸ்ட் லா நா kuda vaaman ah tha குத்த varangalo nenachutten nalla vela nenga apdi எதும் நடக்க vidala......apdi ethachum panniruntha nenga markaya தான்....😝😝😝😝
 

Madhu Malar

Well-known member
Semma semma semma ud nayanima.. Vaaman alar romance alluthu ponga.. Dei vaama pona epi la ne uruttukatta adi aavathu vaanguvenu paatha ipdi posukunu unmela manathangala iruntha alar ah correct pannitiye.. Nalla kaalam kattil odaikalaamana Ketta neeye odaikala😂😂.. Sivapoojai la karadi pola unna romance panna vidama patty panna looty super.. Un rasam sottum romance varthaikal la alar mayankunathai pola naanum 😌😌😌vilunthuten..
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நயணிக்காஆஆஆஆஆ
பின்றீங்க போங்க......
டேய் ஏகன் அளவே இல்லாம ரொமான்ஸ் போய்கிட்டே இருக்குஉஉஉஉஉ...
நீ இப்படியே ரொமான்ஸ் பன்னீட்டே இரு....அப்போ தான் ஜாலியா இருக்கும் எங்களுக்கு......😻😻
பாட்டிய ஏண்டா கத்த உடுறீங்க...
பாட்டி இங்க கத்தீட்டு இருக்காங்க..
இந்த தாத்தா எங்கே போய்ட்டாரு..
சரசோட சமரசம் பன்ன போய்டாரோ...
தாத்தாக்கு உதை கன்பார்ம்....😾
சேது தான் பேட் பாய்ஆஆ....
கதைவை திறந்ததும் பர்ஸ்ட் பாத்ததது சேதுவ ....அலரு மூஞ்சில இருக்க சந்தோஷத்த பாத்துட்டு அத கருந்தேவன்ட சொல்லி அத போக்குறக்கு ஆள வரவைச்சுடானோ...
காதுல என்ன சொன்னான்.......
வெய்டிங் பார் அடுத்த பதிவு😻
 
Status
Not open for further replies.
Top