All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Super Super Super mam.... Semma semma lovely episode..... ஊரே ஒன்னு கூடி avangala varaverkuraanga alar ku ஒரே அதிர்ச்சி அத்தனை பேர் ah பாத்து athuyum avanoda சொந்தம் evvallavu per.... Rendu perum ஒரே இலை la sappita sequence Super.... தாத்தா இருக்குற குசும்பு ku அளவே இல்ல என்ன பேச்சி பேசறாரு ha 😂😂😂😂😂..... தாத்தா பாட்டி rendu பேருமே semma.... Eagerly waiting for next episode
Thank you so much ma. I am so happy :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா எபி செம்ம 😘😘😘😘😘
ஒரே இலையில் ரெண்டு பேரும் சாப்பிடுறது அருமை
தாத்தா கட்டில உடைச்சேனு சொல்லுராரு பாட்டி சொல்லித்தானே தெரியுது கட்டிலை எப்படி உடைச்சாருனு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
தாத்தா பாட்டியோட லவ் சூப்பர் 💖💖💖💖💖
அலரே குழப்பத்துல இருக்கா ஏகன் அலர்ட்ட கட்டிலை உடைப்பேமானு கேக்கிறானே.....
Thank you so much ma. etho onnu udayapokuthu. athila avanoda mandai udayum enkirathuku naa utharavatham :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nayanima super avangala வரவேற்க ஒரு ஊரே திரண்டு நிக்கிரங்க........😍😍😍😍😍
மாலை மாதுற சீன் லவ்லி ரொமான்டிக் vaaman kuniyama அவல துக்கி மால போட வெச்சது 😘😘😘😘😘

சரசு பாட்டி கிட்ட தாத்தா பேசி பாட்டி கிட்ட திட்டு வாங்குறது சூப்பர் 🤣🤣🤣🤣
Vaaman அலர் ரெண்டு பேரும் ஊட்டி விடுறது சூப்பர் nayanima..😍😍😍💓💓
தாத்தா ஓட கட்டில் ஒடைசா கதை செம்ம சூப்பர் 😹😹😹😹😹😹😹😹

என்ன இன்னிக்கு குட்டி epi ah update pannirukinga nayanima 😠😠😠
ele.. konnuruven.. oru epi 2 epikku equal. atha chinnathunnaa thalaikeela thonkapotu mithichiruven jakirathai. rrrr

appuram romba danksupa.. me soo happy:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top