All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நயணிக்காஆஆஆஆஆ.....💓💓
அதானே நல்லது எல்லாம் கேக்குறது இல்ல....எதெல்லாம் கேக்கூடாதோ அதெல்லாம் கரெக்டாஆஆஆ கேட்ற வேண்டியது தான்......எவ்ளோ அழகா பாத்துகிட்டான் ஏகன் அதும் பாதங்களை பற்றிக் கொண்டு அவன் தூங்கியது......கைகளை அணைவாக பிடித்து கொண்டு அவளை அணைத்து கொண்டு தூங்கியது....செம்ம ..செம்ம.....செம்ம😻😻😻😻😻
கொஞ்சம் ஆச்சும் ஒரு நன்றிகடன் இருக்கா இப்படியா பொசுக்குனு கால எடுப்ப...பாவம் தூக்கம் கலஞ்சிருச்சுல.......😠😠😠😠😠
ஏன்மா அலரு கொஞ்சோ கூட யோசிக்கமாட்டியா.........அவன் மனைவியா நீ ஆன மட்டும் தான் கருந்தேவன் வெளிய வருவானா..யாரு ஆனாலும் அவன் வருவான்....அவனிற்கு தேவை ஏகனின் மனைவி அலர் என்ற தனிப்பட்டவள் கிடையாது......அவன் விழி பேசிய காதல் மொழிகள் தெரிஞ்சுமா உனக்கு இப்படியொரு சந்தேகம்.....டூ பேட்.........நயணிக்கா உங்களளளள.....இப்படி மக்கு பொன்னு எல்லாம் ஹிரோயினு😠😠😠😠😠😠😠......எங்க போய் சொல்றது இந்த அநியாயத்தை.....எவ்ளோ அக்கறை காதல் பாசம் அன்பு காட்டியிருப்பாரு நம்ம ரௌவுடி அதெல்லாம் இந்த அம்மாக்கு தெரியாதா.....புரியாதா😠😠😠😠😠😠😠😠😠போங்க .....நயணிக்கா.....
வேஸ்ட்...பெல்லோ......அலரு.....எப்புடிதான் குடும்பம் நடத்த போறாரோ..நம்ம ரௌவுடி......ஆழ்ந்த பரிதாபங்கள் ஏகன்..........வெய்டிங்.... அடுத்த பதிவுக்கு😘😘😘😏
 

sivanayani

விஜயமலர்
Meendum alarin thadumatrama saami oru mudivukku vaanghappa.paavam yeghan oru pakkam devanghal oru pakkam ghiramam oru pakkam thaththa paatti oru pakkam avanin alar. Avanain manathai kalangha vidathingha nayanima. Ungha arivippum konjam kaalam kodukkalame
ha ha ithuve ilupaduthonnu yosanaya iruku neenka vera. mudichitta thaan kathai ilupadatha mathiri thonum Valli. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயணிக்காஆஆஆஆஆ.....💓💓
அதானே நல்லது எல்லாம் கேக்குறது இல்ல....எதெல்லாம் கேக்கூடாதோ அதெல்லாம் கரெக்டாஆஆஆ கேட்ற வேண்டியது தான்......எவ்ளோ அழகா பாத்துகிட்டான் ஏகன் அதும் பாதங்களை பற்றிக் கொண்டு அவன் தூங்கியது......கைகளை அணைவாக பிடித்து கொண்டு அவளை அணைத்து கொண்டு தூங்கியது....செம்ம ..செம்ம.....செம்ம😻😻😻😻😻
கொஞ்சம் ஆச்சும் ஒரு நன்றிகடன் இருக்கா இப்படியா பொசுக்குனு கால எடுப்ப...பாவம் தூக்கம் கலஞ்சிருச்சுல.......😠😠😠😠😠
ஏன்மா அலரு கொஞ்சோ கூட யோசிக்கமாட்டியா.........அவன் மனைவியா நீ ஆன மட்டும் தான் கருந்தேவன் வெளிய வருவானா..யாரு ஆனாலும் அவன் வருவான்....அவனிற்கு தேவை ஏகனின் மனைவி அலர் என்ற தனிப்பட்டவள் கிடையாது......அவன் விழி பேசிய காதல் மொழிகள் தெரிஞ்சுமா உனக்கு இப்படியொரு சந்தேகம்.....டூ பேட்.........நயணிக்கா உங்களளளள.....இப்படி மக்கு பொன்னு எல்லாம் ஹிரோயினு😠😠😠😠😠😠😠......எங்க போய் சொல்றது இந்த அநியாயத்தை.....எவ்ளோ அக்கறை காதல் பாசம் அன்பு காட்டியிருப்பாரு நம்ம ரௌவுடி அதெல்லாம் இந்த அம்மாக்கு தெரியாதா.....புரியாதா😠😠😠😠😠😠😠😠😠போங்க .....நயணிக்கா.....
வேஸ்ட்...பெல்லோ......அலரு.....எப்புடிதான் குடும்பம் நடத்த போறாரோ..நம்ம ரௌவுடி......ஆழ்ந்த பரிதாபங்கள் ஏகன்..........வெய்டிங்.... அடுத்த பதிவுக்கு😘😘😘😏
ha ha ha what a beautiful comment pa. summa ellam alara thitta koodathu. paavamla. antha ponne palaveenama iruku. ithila kettathu vera sari illa, avalumthan ennatha pannuva. aanalum unka comment kathaya vida asathal Ammu. unmaya rasichu padiche. athoda sirichen:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top