All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Really superb episode...
alarum love pandradha otthukita...
very very nice....
 

Nayaki

Bronze Winner
வாமா செமடா... சரியான நேரத்துல வந்து புலிய சுட்டு உன்ற பொண்டாடிய காப்பாத்தியாச்சு...பதட்டதிலையும் கண்ணால அவ சொல்லும் காதல உணர்ந்து பூரிக்கற இடம் செம ... உணர்வு பெருக்கில் இருவரும் செய்யும் ரொமாண்ஸ் செம...ஒரு வழியா இரண்டுகளும் சேர்ந்திருச்சுக... அது பொருக்கலையாடா உங்களுக்கு.... ஆனா அந்த சண்டை காட்சிகள் செம... எப்பவும் போல நா ரசிச்சேன்....
மொத்தத்தில் அடிதடியுடன் கூடிய ரொமாண்டிக் கான குஜாலான எபி டார்லிங்குஊஊஊஊஊஊஊஊ
 

Ramyasridhar

Bronze Winner
ரொமான்ஸ் மற்றும் ஆக்ஷன் இரண்டும் கலந்த அசத்தலான பதிவு சிவா மா. ஏகனை கொல்ல வந்தால் கூட அவன் அவர்களை அடிக்கக்கூடாதா அலர், பாவம் மா எங்கள் ஏகன்.
 

vijirsn1965

Bronze Winner
wow superb uds appa enna oru ezhutthu nadai ungalathu arumai arumai mameruvarin manathai appadiye padam piditthu kattiulleerkal inthaudspadikkum pothu appadi oru paraparappu oru veruveruppu oru movie parpathupola irunthathu oruvazhiyaaha manadhudan pooraadiathai ventru yeaganai kaadalitthu yeartru konduvittal alaranthiri ippovavathu yeaganin kaadalai unarthu kondaaleinthaerandu udkalil ungal ezhuthu vegu arumai mameppadi solvathu konjam romance konjam sandai entru arputhamaaha irunthathu oru naal delay aaha solkirean mam iniya tamil puththandu nalvazhthukkal mam ella valankalum selvankalum pertru vaazha vaazhtthukkal mam(viji)
 

sivanayani

விஜயமலர்
ஹா...ஹா. சூப்பர்டா.....கல்யாண சமையல் சாதம் சாப்பிட்ட ஃபீல் பெண்ணே....
போன பதிவில் அலருக்கு என்னவாயிற்றோ என்ற பதட்டம் இன்றைய பதிவில் தளர்ந்தது... இருவரும் இணைந்தது மிக மிக சந்தோஷம்..(அம்மா தாயே மனசு வந்ததே உனக்கு)
ரொமான்ஸ் சூப்பரோ சூப்பர்...முத்தம் தர ஏத்த இடம் பாட்டு மாதிரி முத்தம் தர எந்த பழம் என்று எங்களை பாட்டு பாட வைச்சிடுவீங்க போலவே....கதை முடியறத்துக்கு முன்னாடி பழத்தோட்டத்தையே கொடுக்க பிளானா😘😘😘😘😘😘
இருவரும் மனம்விட்டு பேசுவது இனிமை.😍😍😍😍😍
மனித மிருகங்கள் என்று நீங்கள் சொன்னவுடன் கருந்தேவனோ என்று பயம் வந்தது கூடவே உங்கள் மீது கடுப்பும்...அடுத்த ஆப்பு ரெடி பண்ணிட்டீங்களோ இப்போ தானே சேர்ந்தாங்க அதுக்குள்ளயானு...
ஆனா பரவாயில்லை சண்டை காட்சி எல்லாம் அடி தூள் கிளப்பறீங்கமா....செம செம கண்முன்னாடி காட்சிகள்....(வீட்டுல பிராக்டிஸ் எடுத்துக்கறீங்களோ)
அடபாவிகளா லட்சுமி மறந்திட்டீங்களேனு நினைச்சேன் நீங்க மறக்காம பதிவில் கொண்டுவந்திட்டீங்க....மொத்தத்தில் காதல் சண்டை உணர்வு பூர்வமான காட்சிகள்னு மசாலா பதிவு கொடுத்து சந்தோஷ படுத்திட்டீங்க...நன்றி மா☺☺☺☺
(இவங்க இவ்வளவு நல்லவங்க இல்லையே அடுத்த பதிவுல கருந்தேவன இம்போர்ட் பண்ணிடுவாங்களோ🤔🤔🤔🤔)
ha ha ha thank you somuch ma. udaneye karunthevana eppudi kondu varathu. pavam... kaayamellaam pattirukkanunko.. innum sila pathivukaluku karunthevan varamataan. aanaa iruthila aapui iruknko. ambittu santhoshamaa illaam unkala irukka vittudamaaten. appuram ennoda mariyathai ennaavirathu. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top