All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Thamizhselvi

Well-known member
அழகான, பதிவுகள். இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருக்கும் உண்மையான அன்பு அவர்களை வாழ்க்கையில் இணைத்து விட்டது.
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நயணிக்காஆஆ.....💓💓
சும்மா தெரிக்கவிட்டுடீங்க இந்த யூடில......ரொமான்ஸ் பைட் காதல்னு பின்னீட்டீங்க......
சிறுத்தை உன் மேல மர்கயா ஆகி படுத்துட்டு இருந்துச்சுஆஆஆ😺😺😺..
ஏகன் நீ வேற லெவல் யா சும்மா எல்லாத்துலையும் தூள் கிளப்பற.....
சிறுத்தண்ணே நான்தான் சொன்னேன்ல எங்க சிங்கோஅண்ணே வந்துருவாங்கனு நீங்க அதுக்குள்ள அவசரப்பட்டு இப்படி உயிரையே விட்டுடீங்களே........
லக்ஷ்மி நீ எங்க போன.....
சேவ்ஆ வீட்டுக்கு போயிட்டியா
செம்ம எபி நயணிக்கா...
வெய்டிங்ங் பார் நெக்ஸ்ட் எபி....
#ரொமான்ஸ்#காதல்#சண்டை#
இளைப்பாறுதல்#வெய்டிங்💓
 

Shalini M

Bronze Winner
Nayanima na sonnen la enga singa kutty yegan vanthu சிறுத்தை ah shot panniruvanu.....
Jolly சிறுத்தை அலர் மேல படுத்து kidanthatha asalta thukki vesuna odane அலர் வாமன் hug scene semma nayanima.......😍😍😍😍

முத்தா scene semma nayanima........ முக்கனி strawberry example ultimate nayanima.......nalla vela vaaman kobam vanthu alar ah திட்டுல......
வாமன் ellaraium margaya pannittan...... semma...
Alar lakshmi ah thedi tha kattukulla ponen nu solli nalla vangi கட்டிகிட்டா....🤣🤣🤣🤣
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode....nalavelai correct time ku vanthutaan இல்லனா enna ஆயி இருக்கும் கடவுளே..... Avaluku avana பாத்த ஒடனே தான் உயிரே வந்தது..... Rendu peroda feelings yum semma ah describe panni இருந்திங்க mam.... ஏகன் அந்த azhappu avalodaya manasu avanuku therinjidichi அவளும் avana vidavelai rendu perum ஒருத்தர் ku ஒருத்தர் nariya avangala பத்தி pesikitaanga.... Avaluku avana எவ்வளவு pidikum nu sollita.... Avanuku avvallavu santhosham.... Asalt ah thukitaan avala..... தேவை இல்லாமல் அந்த rowdy ga vera vaangikatikitaanga ivalluku thaan payamaaidichi.... கண்ணு kutty kaathaan காட்டிலுள்ள போனா nu sonna ஒடனே avvallavu நிம்மதி kovam... Super Super Super maa... Eagerly waiting for next episode
 

Poorni

Active member
pppaaaaa inniku ud sema nayani ma. action romance nu oru movie partha feel 😍😛😙😘... adhulayum ovvoru action moveayum detailed a neenga explain pannadha apdiye imagine panni parthuten super ponga... but egan kaila vali oru twist vechu irukingale adhula edhuna gundu vechudadhinga v all pavam 😢.
 
Status
Not open for further replies.
Top