All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Ramyasridhar

Bronze Winner
அலர் இப்போது தான் தெளிவாக நல்ல முடிவை எடுத்திருக்கிறாள். ஆனால் அதற்குள் இப்படி காட்டுக்குள் சென்று சிறுத்தையிடம் மாட்டிக்கொண்டாளே ! தனியாக திக்கு தெரியாமல் மாட்டிக்கொண்ட போதும், சிறுத்தையை கண்டபோதும் அச்சம் கொண்டது ஒரு நொடி தான், பின் ஏகனையே பற்றுதலாக எண்ணிக்கொண்டு திடமாகவே தப்பும் மார்க்கம் தேடுகிறாள், அருமை. வழக்கம் போல் உங்கள் எழுத்தில் காட்சிகள் யாவும் தத்ரூபமாக கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள். சிறுத்தை பாயும் நேரம் ஏகனும் அங்கு வந்திருப்பான் என நம்புவோம். விறுவிறுப்பான பதிவு.
 
Status
Not open for further replies.
Top