All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Tamil novel lover

Bronze Winner
Very lovely episode.
You narrated her feelings about life very clearly.


And also the struggle, she faces in the forest.... and comparing it to the life situation and coming up was really nice...

Haiya Yegan came at last(is he a police from old and middle age Tamil cinema🤔🤔🤔🤔😂🤣)💃💃💃💃💃💃💃💃

But how dare., you stop in this point🤯🤯😤😤😤😠😠😠😡😡😡😡
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Alar romba bayandhu irupa....pavam...
vaman vandhu kaapathupa....
 

K.Venigovind

Well-known member
அருமை .... அருமை...
ஏன் சிஸ் எங்களை
சிறுத்தை கிட்ட விட்டுட்டு போய்ட்டீங்க .
நாளைக்கே அடுத்த எபி வேணும்.
48மணி நேரம்லாம் வெய்ட் பண்ண முடியாது ..
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. இந்த அலர்புள்ள சோகத்தில் போனது பார்த்த வாவ் என்ன அதிசயம்!!! இந்த பொண்ணுக்குள்ள இவ்வுளவு மனவலிமையா!!!!!!!! சூப்பர்!!! (ஏகவாமனை கல்யாணம் பண்ணினால் இவ்வுளவு கஷ்டம் படணும் என்று சிம்பாலிக்க சொல்லிவிட்டீர்களே ரைட்டர்ஜி!!!! 😘😘)
 

Geethaanand

Well-known member
என்னப்பா இப்படி திகிலோட முடிச்சுட்டீங்க . அலரு ஏகனுக்கு இப்படி கஷ்டத்த குடுக்குரியே. சினிமா பார்த்த effect. Nice ud sis.
 
Status
Not open for further replies.
Top