All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
செம்ம எபி நயனிமா 😍😍😍
தாத்தா மட்டுமே எந்த நிலமையிலும் கிலுகிலுப்பா இருக்க முடியும் ஏகன் அலர் கல்யாணத்தை அழகா நடத்தி வச்சாச்சி சூப்பர் தாத்தா 😘😘😘
Thank you so much ma... aama romba kusumbupa antha manusanuku:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் நயனி மா. அருமையான பதிவு......... தாத்தா மரண படுக்கையில் ஏகன் அலர் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்தேன்....ஆனால் நடிப்பு எதிர்பாராதது....😯😯😯
தாத்தா உலக மகா நடிப்புடா சாமி....யோவ் நீ சந்துல சிந்து பாடுற மாதிரி பாட்டிக்கு உம்மா கொடுக்கும் போதே யோசிச்சிருக்கணும்யா....இந்த எலி ஏன் அம்மணமா ஓடுதுனு.....🙄🙄🙄....நீ நடிச்ச நடிப்புல பாட்டி பொசுக்குனு போயிருந்தா என்னயா பண்ணியிருப்ப லூசாண்டி....👊👊👊
பாட்டி இந்த அடியெல்லாம் தாத்தாக்கு பத்தாது.....ஐ எக்ஸ்பெட்டிங்கு மோர்ரு😁😁😁😁
ஏகவா போதும் பா ரெம்ப ஃபீல் ஆகாத....நமக்கு தான் காரியம் ஆகிடுச்சே இனி என்ன start music.....ஆனா ஒன்னு கட்டி வைக்க தான் முடியும். கட்டிக்கறதெல்லாம் உன் பாடு சொல்லிட்டேன்.......😜😜😜😜
ம்ம் இனி உம் பாடு கஷ்டம் தான்.....எதுக்கும் நயனி மா கிட்ட அப்ளிகேஷன் போட்டு வை....பார்த்து பதமா செய்ய சொல்லி....ஏனா கெத்தா சுத்தர ஹீரோஸ நாய்குட்டி மாதிரி சுத்த வைக்கிறது அம்மணிக்கு கை வந்த கலை😗😗😗😗😗😗
அலரு எங்க போயிட்ட???? என்ன அந்த நீரோட கிட்ட போயிட்டியா என்ன? இனி ஒன்னும் பண்ண முடியாது செல்லம் விதி வலியதுஉஉஉஉஉஉஉ......
என்ன நயனி மா கதை சார்ந்த கருத்தை பதித்து விட்டேனா😘😘😘😘😘
Romba thelivuthanyaa... ha ha ha athayum thatha yhosichirukkanumla. pattiku ethachum achu... thatha namma kaiyalaye sethirupaaru... ama neenka sonnathu pola kannalam katti vachachi.. ini avala kattikirathu avanoda poruppu... ennatha avana ethukirathu.. athukulla enakku vayasayidum pola iruke. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top