Ramyasridhar
Bronze Winner
வாமன் அலரை சம்மதிக்க வைக்க ஏதாவது உதவி செய்வீங்கன்னு பார்த்தா, இப்படி அலர் வீட்டை விட்டு கிளம்புற அளவுக்கு கொண்டு வந்துட்டீங்களே சிவா மா. அதோட மட்டும் விட்டீர்களா பாட்டி அலரை திட்ட, பதிலுக்கு ஏகன் பாட்டியை திட்ட, திரும்ப தாத்தா ஏகனை கடிய, ஏகனை திட்டியவுடன் அலர் அனைத்து உண்மைகளையும் சொல்ல என நல்லா இருந்த குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணதோடல்லாமல் தாத்தாவையும் மயங்கி விழ வைத்துவிட்டீர்கள், சிறப்பு சிவா மா. நல்லா வருவீங்க. அடுத்த பதிவு போட்டுடீங்க போல, தாத்தாவுக்கு என்னவானது என பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்.