All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Ñayanima ஒரு சின்ன கிஸ் சீன் குடுத்து அதா நாங்க ஹேப்பி ah feel Panna vidama athukulla அடுத்த பிரச்சினை ah kelappi vitutingalaa....😡😡😡 Vaman Alar fight panniruntha kuda ivlo terror ah irunthurukathu pola....... பாட்டி அலர் சண்ட போட்டு பெரிய பூகம்பத்தா வர வெச்சுட்டங்களே.....அவங போட்ட சண்ட வமன் தாத்தா ரெண்டு பேரும் அவஙக அவnga pontati kaga support panna வந்துட்டாங்க............nayanima விட்ட குடும்பத்தையே பிரிசுருவிங்க போலயே..😡😡😡😡
அலர் வேற எல்லா உண்மையா சொல்லிட்டா.... தாத்தா கூ என்ன ஆச்சு .......
Yen nayanima ipdi panninga avare அவறண்டு patti undu nu சிவனே nu இருந்தாரு....ipdi பண்ணிதிங்களே 🗡🗡⚔⚔⚔⚔⚔💣💣🏑🏑🏏🏏🏏🏹🏹🏹🏹🧨🧨🧨🧨🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪
neenkal thodarpukonda vadikkayalar tharpothu alaippil illai... marupadi muyarchikkavum. The person you are trying to reach is unavailable at this time, please try your call later (Hindihey malumhey nahihe):love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Ooooo.... Iva உண்மை ah solla kudaathunu theivai இல்லமல் egavaaman ah. பேசி பாட்டி ku kovam வந்து அம்மாடி அம்மா பாட்டி ku enna கோவம் வருது pa.... Ava kita first எப்படி kenjinaaga athuku appram ava avana pathi thappaa sonna பிறகு என்ன கோவம் enna kovam.... Semma அடி vera... வாமன் nu கோவம் வந்துடுச்சி avala அடிச்ச ஒடனே.... பாட்டி ah எதிர்த்து pesitaan avangala பேசினா ஒடனே தாத்தா vuku avvallavu kovam வந்துடுச்சி..... Enna திட்டு avanuku.... பாட்டி Avala வீடு ah vittu வெளிய போக sollitaanga avaluku avala thappaa நினைச்ச ஒடனே உண்மை ah sollita avan தடுக்க தடுக்க.... தாத்தா நெஞ்ச pidichi kitu vizhunthutaaru ithuku thaan avan marachchaan.... Enna aaga pooguthoo... Super Super Super maa..very emotional episode... Eagerly waiting for next episode
Thank you so much ma. mika alakana pathivuma. romba romba nandri. I am blessed. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அருமை டியர்..
தாத்தாவ பிழைக்க வச்சுடுங்க சிஸ்..
அலர் இப்படி அவசரப் பட்டு வாய விட்டுட்டியேமா..
அடுத்த எபிக்காக வெய்ட்டிங் டியர்..
Thank you so much ma. I am so happy :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top