All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதுல என்ன சந்தேகம் உனக்கு.... அம்முவுக்கு தான்....எனக்கு என் danny செல்லம் இருக்கு. . அவ சிங்குளா சுத்திக்கிட்டு இருக்குறா அதனால தான் பக்கத்து இலைக்கு பாயசம் கேட்குறா


காத கொடேன்....அப்போ தானே நீங்க கோர்த்து விடுவீங்க😋😋😋
Dany ah atu yaaru
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடிபாவி அப்போ ரகசியமாவா......தாத்தா........😏😏😏
அவ்ளோ தான் மரியாதை சொல்லிபுட்டேன்😏😏😏😏😏😤😤😤மேரி சூரி பூரி நாரி
 

K.Venigovind

Well-known member
அருமை டியர்..
தாத்தாவ பிழைக்க வச்சுடுங்க சிஸ்..
அலர் இப்படி அவசரப் பட்டு வாய விட்டுட்டியேமா..
அடுத்த எபிக்காக வெய்ட்டிங் டியர்..
 
Status
Not open for further replies.
Top