All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Kannamma

Well-known member
என்னவொரு உணர்வு.. அவன் அவளின் மென்மையை.. அவள் அவனின் வலிமையையும்.. இயற்கையில் தேடுவது அழகு..
 

NithyaKumaravel

Active member
அதிகாலை அழகு கண் முன்னே அழகாக விடிந்தது... ஏகனுக்கான அலரின் தேடலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
 

sivanayani

விஜயமலர்
அருமை அருமை அருமை....
இயற்கைய வர்ணிக்கறதுல உங்களுக்கு நிகர் நீங்களே.... மறுபடியும் அந்த இடத்த பாத்த பீல்... அப்புற அந்த மாடு, கன்னுக்குட்டி, காளைகளோட காட்சிகளெல்லாம் அருமை... அது எல்லாம் ஓர் காலம் நயனிமா.... இப்ப நினைச்சாலும் நம்மால இத அனுபவிக்க முடியறதுல்லை....
அப்புற வந்துட்டான் என்ற மகன்... தைரியமா தொட்டெல்லாம் பேசறான்... ஆனா அவன் நினைக்கற நடத்த நீங்க விடுவீங்களா...
.
Thank you darling. ama Nayaki. aadu maadukalnnu vaalurathe oru sukam... ini karppanaila kooda namakku kidaikkaathu. namakkavathu koncham kedachuthu. aanaa, namma pasankaluku athuvum illa. ippothaanurimai vanthidudichilla... athuththaan thoduraanpa:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top