All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Pavam ma neenga..... Ippadi oru epi ya vachikittae ivloo thittu vangi irukkeenga.... Ippothaikku hero heroin romance ethir paarka mudiyathu... Romance kodukkalana intha pakkinga vidathu.odanae gun eduthidunganu romba theliva azhaga avangala divert panna thaatha paatti romance koduthitteenga....😂😂😂😂

தாத்தா சூப்பர்... இந்த வயசுலயே இப்படி ரொமான்ஸ் பண்றாருனா. சின்ன வயசுல....😮😮
Jokes apart. Ver very super இந்த முதிர் வயதிலும் என்ன ஒரு அன்னியோன்யம்.....ரசிக்க வைத்தது.... வாழ்த்துக்கள்.....
haa haa amayaa ama.. ennoda sokaththa yarukitta solluven... avvv.. appuram thank you dear. kaathal muthumayilum athe thelivoda, alakaa irukumnaa athuthaan unmayaana kaathal. antha kaathaluku nikar ethuvum illella... :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அருமை அருமையாக பதிவுகள். நன்றி நயனி.விறுவிறுப்பாக, கவிதையாக ஒரு கதை, சோகத்திலும் கம்பீரமான ஏகவாமன், ஏழ்மையிலும் நேர்மையாய் அலந்திரி.வேறு சொல்ல வார்த்தைகள் இல்லை.waiting for new posts.
wow this is my big award today. thank you so much Selvi. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Take care of your health dear... love you lot.... morning கொஞ்சம் நேரம் பயந்துவிட்டேன்
how sweet pa.. steel bodymaa..unkala ellaam samalikiren.. healtha samalikkamatena thankam. aana unka akkarai romba nekilvai kodukuthu. thank you ma. :love::love::love::love:
 
பதிவுகள் மற்றும் டீசர் அனைத்தும் அருமை சகோ
☺️☺️☺️☺️☺️☺️☺️
ஒவ்வொரு பதிவிலும் இருவரின் உணர்ச்சியையும் கண்முன்னே காட்டிய விதம் அருமை சகோ
😲😲😲😲😲😲😲😲
அலர் நம்பிக்கைக்காக துப்பாக்கி சூட தெரியாதவலுக்கு துப்பாக்கி கொடுப்பது சூப்பர் சகோ
😍😍😍😍😍😍😍
 
Status
Not open for further replies.
Top