All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

marry

Bronze Winner
அடேய் யார்றா அது நம்ம அம்முக்கிட்ட வம்பு பண்றது.???? சீவிடுவேன் சீவி.....
அம்முக்குட்டி நான் இருக்கேன்டா... நீ கவல படாதே பாத்துடலாம்......:rolleyes::rolleyes::rolleyes:
 

sivanayani

விஜயமலர்
Appadi maddum nadanthathu ungala poddu thalla ranuvatheye erakkuvom becarefull😡😡😡😡😡😡😡 ekavamana poddu thalratha vidduddu oru 2ud perusa kudunga paappoom😀😀😀😀😀
athellaam fix.. naa oruthadava mudivu pannina ennoda pecha naane kekkamaatten... because naa oruthadava sonnaa 100 thadava sonna maathiri.. ha ha ha ha:devilish::devilish::devilish::devilish::devilish:
 

sivanayani

விஜயமலர்
நம்ம மூஞ்சி என்ன அவ்ளோ கேவலமாவா இருக்கு...🤔🤔🤔
அப்படி சொல்லாதீங்க மா... துப்பாக்கி யார் சுட்டாலும் சுடும் தான். எந்த பக்கம் வச்சா எதிர்ல இருக்கிறவங்கள சுடும்னு தெரியனும்ல.... பொசுக்குனு நம்மல சுட்டுடுச்சினா:rolleyes::rolleyes::rolleyes:
அப்புறம் அரிவாள் யாரு செஞ்சாலும் வெட்டும் தான் ஆனா
அரிவாள்னு பேர கேட்டாலே பீதியில சுத்தறவங்க இங்க சிலர் இருக்காங்களே....😊😊😊😊
kannu unkala ellaam suttuttu ennoda kathaiku vasakarkala enkittu poi pidikkirathu. chinnapulla thanamalla iruku.. aiyo aiyo... appuram namma moonchi sumarthana.. yohibabukke nayanthara kekkirappo, naama ellaam entha moolaikku vidunkaya... appuram peethila suthathaneya aruvala pathi pesurom... ithukooda theriyatha. chinnapullaya irukkeenkale. aiyo aiyo... :love::love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Status
Not open for further replies.
Top