All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.
அலரை தீ நாக்கு சுவைத்து விடும் என்று பயந்த நேரத்தில் வாமன் வந்து காப்பற்றியது உணர்ச்சி பூர்வமான இருந்தது சகோ
😲😲😲😲😲😲😲
வாமனின் அலருக்கான தவிப்பையும் துடிப்பையும் சொன்ன விதம் எதார்த்தமாக இருந்தது சகோ
😲😲😲😲😲😲
 
Ramyasridhar

Bronze Winner
குடிசையில் தீப்பற்றி எரிந்து பின் ஏகன் வந்து அலரை காப்பாற்றும் காட்சிகள் யாவும் திரைப்படத்தை காண்பது போல் இருந்தது. தன்னை எப்போதும் இழிவாக பேசும் பெண்மணியின் பேரக்குழந்தையை தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றி அப்பெண்மணியை கூனி குறுக செய்துவிட்டாள். ஏகனை மரியாதையின்றி அழைத்தும் அவனுக்கு கோபம் வரவில்லை, அதிசயம் தான். அவன் அவ்வளவு விரைவாக வந்து அவள் உயிரை காப்பாற்றியும் கூட அவளுக்கு அவன் தான் குற்றவாளியாக தெரிகிறான். அவனின் மேல் அவளுக்கு ஏற்படும் பிடித்ததிற்கு அவனையே எதற்கெடுத்தாலும் சாடுகிறாள். கருந்தேவன் தன் வேலையை காட்ட தொடங்கி விட்டான். இனி அலர் மறுத்தாலும் ஏகன் அவளை அவனுடன் அழைத்து சென்றுவிடுவான். பார்க்கலாம்.
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அலரு குழந்தைய காப்பாற்றி நீ கிரேட்னு நிருப்பிச்ச......ஆனா அடுத்த நிமிஷமே ரவுடி சேர திட்டி நீ பேட் கேள் ஆயிட்ட..........ரவுடி சேர் நீங்க பீல் பன்னாதிங்க😜😜😜😜
 
sivanayani

விஜயமலர்
அலரை தீ நாக்கு சுவைத்து விடும் என்று பயந்த நேரத்தில் வாமன் வந்து காப்பற்றியது உணர்ச்சி பூர்வமான இருந்தது சகோ
😲😲😲😲😲😲😲
வாமனின் அலருக்கான தவிப்பையும் துடிப்பையும் சொன்ன விதம் எதார்த்தமாக இருந்தது சகோ
😲😲😲😲😲😲
romba romba nandri Kavitha. :love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
குடிசையில் தீப்பற்றி எரிந்து பின் ஏகன் வந்து அலரை காப்பாற்றும் காட்சிகள் யாவும் திரைப்படத்தை காண்பது போல் இருந்தது. தன்னை எப்போதும் இழிவாக பேசும் பெண்மணியின் பேரக்குழந்தையை தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றி அப்பெண்மணியை கூனி குறுக செய்துவிட்டாள். ஏகனை மரியாதையின்றி அழைத்தும் அவனுக்கு கோபம் வரவில்லை, அதிசயம் தான். அவன் அவ்வளவு விரைவாக வந்து அவள் உயிரை காப்பாற்றியும் கூட அவளுக்கு அவன் தான் குற்றவாளியாக தெரிகிறான். அவனின் மேல் அவளுக்கு ஏற்படும் பிடித்ததிற்கு அவனையே எதற்கெடுத்தாலும் சாடுகிறாள். கருந்தேவன் தன் வேலையை காட்ட தொடங்கி விட்டான். இனி அலர் மறுத்தாலும் ஏகன் அவளை அவனுடன் அழைத்து சென்றுவிடுவான். பார்க்கலாம்.
Yes... avanudaya mananilai tharppothu kopapadum nilayil illai. avaludaya nilayil irunthu parthirupaano... athanal thaan kopapadavillayo...:love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top