All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.
Nice ud nayanima. Naanga ketathukagave Saturday attendance potuteenga. Romba thanksupa. Appadiye indha coronavayum konjam pottu thallunga nayanima. Payapulla vegama paravuthu. Veliya poga mudiyala.
Yegan paavam dhana nayanima. Evvalavu varuthama irukkum. Thannoda uravugalin ilappu evvalavu valiya kodukkum. Seekiram alar kooda serthu vidunga. :love::love::love:
 

Lakshmivijay

Well-known member
enna kolakaari villinnu certificate koduthuttu special ud vera kekkuthaa. irunka aruva eduthuttu varen:love::love::love::love:
ஐய்யயோ நயனிமா நிங்க தானே சொன்னிங்க நான் எப்படி வில்லியாகுறது கொலகாரியாகுறதுனு அதான் நான் அப்படி சொன்னேன் இப்படி ஒரு ஆப்பு வைப்பிங்கனு தெரிஞ்சா சொல்லிருக்கவே மாட்டேன் நயனிமா 😭😭😭😭😭
ப்ளீஸ் ஸ்பேஷல் எபி போடுங்கள் நயனிமா 😍😍😍😍😍
 

Yasmine

Bronze Winner
ஜெயனை வெற்றிகரமாக போட்டு தள்ளிய தானே தலைவி, தன் அடுத்த குறியை அலர் மீது திருப்புவது, கண்டிக்கத்தக்கது ...😤😤. நீங்கள் வெள்ளி அன்று கொடுக்க வேண்டிய ud ah வியாழன் அன்று எங்களின் மீது தாக்குதல் போல் செலுத்தி அனைவரையும் கொன்று குவித்து விட்டதானால் தான் நாங்கள் அனைவரும் இன்றைய தினம் ud கேட்டோம் ...😜😜.எங்களை போன்ற ரசிகர்களை கிடைக்க நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று சொல்லி என் உரையை முடித்து கொண்டு🙏🙏🙏 என்னை நீங்கள் போட்டு தள்ளுவதற்குள் ஓடி சென்று ஒளிந்து கொள்கிறேன்.😣😣😣
 

Tamil novel lover

Bronze Winner
Haiyo haiyo haiyo 🤯🤯🤯🤯🤯🤯 how dare you could stop at this point ma’am. See I’m crying 😭 now. Give next update tomorrow. Usually Sunday only you will give surprise update know.
Give 1 more update nayani maa 😅😅😅😅😅 I promise 🤚I’ll not ask till Monday 👍👍👍
Promise Nayani maa.
Please

See you killed Jayan know. But I’m not scolding you for that. But you made me cry by stopping in this point. What happened to Alar...???? Please
 

Tamil novel lover

Bronze Winner
ஜெயனை வெற்றிகரமாக போட்டு தள்ளிய தானே தலைவி, தன் அடுத்த குறியை அலர் மீது திருப்புவது, கண்டிக்கத்தக்கது ...😤😤. நீங்கள் வெள்ளி அன்று கொடுக்க வேண்டிய ud ah வியாழன் அன்று எங்களின் மீது தாக்குதல் போல் செலுத்தி அனைவரையும் கொன்று குவித்து விட்டதானால் தான் நாங்கள் அனைவரும் இன்றைய தினம் ud கேட்டோம் ...😜😜.எங்களை போன்ற ரசிகர்களை கிடைக்க நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று சொல்லி என் உரையை முடித்து கொண்டு🙏🙏🙏 என்னை நீங்கள் போட்டு தள்ளுவதற்குள் ஓடி சென்று ஒளிந்து கொள்கிறேன்.😣😣😣

Sis ippadi oduna eppadi.

What happened to Alar..??? So we’ll ask 1 more update to see what happened. But we’re good souls. So let us not another update till Monday if she give just 1 more update.

Deal 🤔or no deal 🙅‍♀️
 

Tamil novel lover

Bronze Winner
ஐய்யயோ நயனிமா நிங்க தானே சொன்னிங்க நான் எப்படி வில்லியாகுறது கொலகாரியாகுறதுனு அதான் நான் அப்படி சொன்னேன் இப்படி ஒரு ஆப்பு வைப்பிங்கனு தெரிஞ்சா சொல்லிருக்கவே மாட்டேன் நயனிமா 😭😭😭😭😭
ப்ளீஸ் ஸ்பேஷல் எபி போடுங்கள் நயனிமா 😍😍😍😍😍
Correct sis. Just 1 update until Monday
 
Status
Not open for further replies.
Top