All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
அலகு குத்துவதை பற்றிய உங்கள் கருத்து பக்தி என்பதை விட நம்பிக்கை மற்றும் சகிப்புத்தன்மை என்பது அருமை சகோ
😲😲😲😲😲😲
நம் நடைமுறை வாழ்க்கையில் இந்த மாதிரி தவறுக்கு தண்டனை என்பது பெரிதாக எதுவும் இல்லை என்பதை நினைத்தால் வேதனையாக இருக்கு சகோ
😢😢😢😢😢😢😢
ஆனால் கதைகளில் ஆவது நாம் நினைத்த தண்டனை கிடைப்பது சூப்பர் சகோ
😍😍😍😍😍😍
இந்த மாதிரி தண்டனைகள் நடைமுறை வாழ்க்கையிலும் நடந்தால் நன்றாக இருக்கும் சகோ
👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
romba nandri kavi. pakthi enkira peyaril nam moothathayar katrukodutha vishayankal eralam. ippo ethukaaka naama pannuromnu theriyamale saamiya kaatti senchittu porom. nichayamaa thandanai, parathooramaa irukkanum kavi. neenka sonnathu pola, nadaimurai sathiyam alla thaan. aanaa ippadiyaavathu ezhuthi santhosha paduvome. :love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top