All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Nayaki

Bronze Winner
தொடக்கம் அருமை நயனிமா... அந்தன சோகத்திலையும் அவள அழகாக காட்டியிரிக்கீங்க...
இந்த கதையிலாவது உங்க வில்லி வேலைய காட்டாதீக...
வாமனுக்கு வெயிட்டிங்...
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma starting.....avaluku அம்மா இல்ல ah chiththi வந்த ஒடனே chiththi velai காட்டி இருகாங்க... Pathinetu வயது mudiyarathukula கல்யாணம் பேசி muduchitaanga..... Karunyan avanuku yaarum illaya..... கல்யாணம் முடிஞ்சி வரும் போதே accident ஆயி ivala வெளிய தள்ளி vittutaan so Ivalluku ஒன்னு aagala avan thaa paanntiyan coma ku poitaan ah... ஏன் இப்படி first episode ah எவ்வளவு சோகம் ah irukke... Avala la முடிஞ்ச வைத்தியம் paathukitu thaan இருக்கா மூணு வருஷம் ah but அவன் நிலமை la எந்த மாற்றமும் இல்ல... இப்போ yum hospitala தான் seththu இருக்கா அடிக்கடி odambu seri illaamal vera ஆகுது....avana paakka poraalo... Oru பொண்ணு தனியா இருந்தா avvallavu vishayam face panna வேண்டி இருக்கு la.. அதுலயும் ராசி illaathavanu vera solraanga... Paavam romba.. Super Super pa.. Eagerly waiting for next episode
 
Status
Not open for further replies.
Top