All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Vallimotcham

Well-known member
Udanukkudan thandanaighal valangha pattal mattume kutranghal nighalavannam samugham kaakkapadum. Thirppughal udanukudan irunthalum mattume pathippavar manam chatru aaruthal perum Nalla pathivu. Maghalir dina vaalththukkal Vijaya malar. Sariyana kaala pathivu
 

NithyaKumaravel

Active member
அருமையான பதிவு..காவடி எடுத்த நிகழ்வு நாம் கண் முன்னே நடந்தது போல் இருந்தது..
இது போன்ற குற்றங்களுக்கு இது போன்ற தண்டனை தேவை தான்..
 

Nayaki

Bronze Winner
அலகு குத்தி காவடியெடுப்பது இன்றும் நிறைய கோவில்களில் வருடா வருடம் இந்நிகழ்வுகள் நடக்கிறது....
அலகு குத்தி காவடி ஆட்டம் ஆடுவது மன உறுதியாகவும் இருக்கலாம், கடவுள் அருளாலும் இருக்கலாம்...இது அவரவர் தனிப்பட்ட நம்பிக்கை...
(ஆத்திகம் பேசும் அடியார்கெல்லாம் சிவமே அன்பாகும்,
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்...)
வாமனும், ஜெயனும் சூப்பரா போட்டி போட்டு ஆடறாங்க... அடி தூள்..கோயில் நிகழ்வுகள் மட்டுமல்ல மனநலம் குன்றிய அக்குருத்துக்கு ஏற்பட்ட நிகழ்வும் கண்முன்னே நடப்பது போல எழுதி ரொம்ப அழ விட்டுடீக...ஏன் இப்படி...அதுவும் அக்குழந்தை மிட்டாய ருசிப்பதையும்....கடவுளே.... மனச குத்தி கிளறினாப்ல எழுதியிருக்கீங்க... என்ன சொல்லறதுனு தெரியல... தண்டனை என்னவோ மிக நியாயந்தா....ஆனா தீர்வு?????
 
Super ud nayanima. Nan usualaa comment poda maaten. Andha alavuku inga arivu illa. Aana innaiku ud la neenga kudutha thandanai sema. Ipo irukura kaalathula pengaluku nadakura aneedhikku thooku thandanai kodutha kooda human rightsnu oru group kilambiruthu.
 
Status
Not open for further replies.
Top