All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Excuse me madam
Fb ல தா போட்ட தள்ள ஆளுங்க இருப்பாங்கனு நினைச்சேன்...ஆனா இங்கன அத விட அதிக பாசத்தைச் சம்பாதிச்சிட்டீங்க போல....சூப்பர்
அம்முமா, ஷாலினிமா, யாமினிமா...சூப்பர்...
OK போட்டி முதல்ல என்ற டார்லிங்க @sivanayani யாரு போட்டு தள்றாங்கனு பாப்போம்....
Fb group vs site group
இரு குருப்களின் எண்ணமும் ஒன்னுதான் சோ நம்ம இனைச்சிறலாமே🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙈
 

kokraya

Member
அருமையான கதை நான் மிகவும் ரசித்து படிக்கிறேன். காலை எழுந்தவுடன் (உங்கள் கதை )படிப்பு அதன் பின் தான் என் வேலையை செய்ய போகிறேன். ஒரு நாள் online இல்ல நாளும் I am going to sad Mam.I Love the story
 
Status
Not open for further replies.
Top