All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Inga parunga nayanima inda site la endà writerskum fans per vachadhu ila... Ungaluku vaikaromnu sandhosama padama ipadi polamabalama... Idhu neyayama...

சகோதரனாகவே இருந்தாலும் கூட தவறாகவே பார்ப்பார்கள் இவர்களை போன்ற பிறவிகள். அவர்களை ஒதுக்கி கொண்டு வாழ்வது ஏழ்மையான நிலையில் இருப்பவர்களுக்கு சாத்தியமில்லாமல் தான் போகிறது. இந்த பெண்மணியை போன்றோர்கள் வலியவர்களிடம் இது போல் நடந்து கொள்ள மாட்டார்கள். எளியவர்களிடமே இப்படி மோசமாக நடந்து கொள்வார்கள். மனதின் அழுக்கு நீங்கினால் தான் தவறான கண்ணோட்டம் மாறும். மருத்துவமனையில் ஜெயனை கண்டவுடன் அலருக்கு மயக்கம் வராத குறை தான். வாமனிடம் ஏற்பட்ட சலனம் அவளை குற்றவுணர்ச்சிக்கு ஆட்படுத்துகிறது. பற்றுக்கோளாக அவனையே பற்றுகிறாள். அவனின் நிலையும் அவளுக்கு இணையாகவே. அலரை கண்டவுடன் ஜெயன் கண்ணில் என்னவொரு மலர்ச்சி. அவன் விரும்பி மணந்தவள் அல்லவா அவள். அவனுடன் கை கோர்க்கவே இவள் தயங்குகிறாள். பாவம் அவளும் என்ன செய்வாள், பெற்றோரின் கடமை தீர்க்க நடந்த திருமணம், உடனே விபத்து, அதன் பின்னான அவளின் போராட்டங்கள். இதில் அவள் அவனுக்கு, ஒரு சக மனிதனுக்கு பணிவிடை செய்பவளாக மட்டுமே இருந்தாள். அவனோ அவள் வடிவில் அவன் அன்னையை கண்டிருக்கிறான். அதை அனுபவிக்கவும் அவனுக்கு கொடுத்து வைக்கவில்லை. இக்காட்சிகள் அனைத்தும் உருக்கமாக இருந்தது. இனி வரப்போகும் சில பதிவுகளும் எங்களுக்கு கனமாகவே இருக்க போவது போல் காட்டியுள்ளீர்கள் சிவா மா.....

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.