மனசுக்கு மதிப்பு இல்ல டா இப்பல்லாம் , சிங்கிள் weman எல்லாரும் இப்படி பட்ட ஆளுங்களை கடந்துதான் வந்துருப்பாங்க , உடம்புக்கு அலையுற நாயிங்கநயனிமா அலந்தரி கைல கட்டை கொடுத்துக்கு பதிலாக அருவல கொடுத்திருக்கும், கணவரை இல்லந்த பொண்ணுங்க இவனுங்களுக்கலாம் கூடப்பிட்டவுடன் படுக்க வந்துடுவாங்கனு நினைப்பு, bad words தான் வருது, சூப்பர் எபி நயனிமா