vasaninadarajan
Bronze Winner
இரண்டும் பேரும் ஒரே ஆளோ!!!!விஷ்ணு நித்தியை சேர்த்து வைப்பதா! அப்போ விஸ்வஜித்தை என்ன செய்வது..எதுக்கும் இன்னும் கொஞ்ச நாளைக்கு எபியை போட்டுட்டு தலைமறைவாகி விட வேண்டியது தான்...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இரண்டும் பேரும் ஒரே ஆளோ!!!!விஷ்ணு நித்தியை சேர்த்து வைப்பதா! அப்போ விஸ்வஜித்தை என்ன செய்வது..எதுக்கும் இன்னும் கொஞ்ச நாளைக்கு எபியை போட்டுட்டு தலைமறைவாகி விட வேண்டியது தான்...
அப்படியும் இருக்குமோ..இரண்டும் பேரும் ஒரே ஆளோ!!!!
அவ அப்பா உயிர் தான் போயிருமோன்னு பயப்படுது லூசு.. இந்தப் பிள்ளையெல்லாம் கட்டி மேய்க்கிறதுக்கு நியாயமா எனக்கு அவார்டு தான் குடுக்கணும்.. சீக்கிரம் வந்து குடுங்க ஜி..அநியாயம் பண்ணுது நித்தி உண்மையை சொல்லி விடலாமே என்ன அப்படி உயிர் போக போகுது!!! அப்புறம் என்னதுற்கு லவ் பண்ணியது ஓரு பையன் மனசில ஆசை வளர்த்து விட்டுட்டு இது ஜாலியாக கல்யாணம் பண்ணுமா???!!! செல்லது செல்லது நித்தியை ஆட்டி படைக்கிற ரைட்டர்ஜீ மேலே கேஸ் போடுவேன்.(சும்மா ஒரு பிட்ட போடுவோம்)
Will see.. atleast in the upcoming episodes she may openup..Aiyoh, plssssss Nithi speak up now or never.
Thank you sis..❤Nice. Ud