All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "வீழ்ந்தேன் உன்னாலே.." கருத்து திரி

Vidhyasuresh

Bronze Winner
Happieeee ending.......kadasila Vishnu va kaalla vizhavechuteengale😁😁😁😁😁😁......semma.....kadasila un gethu ellam duckout ayiduchuda vishnu....awesome ji.....rithu murali....ryt ryt......😍😍😍😍😍
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Happieeee ending.......kadasila Vishnu va kaalla vizhavechuteengale😁😁😁😁😁😁......semma.....kadasila un gethu ellam duckout ayiduchuda vishnu....awesome ji.....rithu murali....ryt ryt......😍😍😍😍😍
😍😍Thank you so much baby.. ❤❤veezhndhen unnale nu storyku name vachitu kaalla kooda vila vaikkalenna epdi baby. 😜😜😁
 

Hanza

Bronze Winner
மிகவும் அழகான எழுத்து நடை.👌🏻
அருமையான கதை.

விஷ்ணு பார்வையிலேயே நம்மை மிரட்டுகிறான். அவனது ஆளுமை plus point👍🏻
ரகுவை மிரட்டுவது நித்தியை அதட்டுவது ஒரு சுவாரஷ்யம் என்றால் முரளி மீது பொறாமை கொள்வது வேறு ஒரு வகையான சுவாரஷ்யம்.🤣👍🏻
பரபரப்பான நேரத்தில் நித்தி கழுத்தில் தாலி கட்டுவது எல்லாம் நித்தியுடன் சேர்த்து எம்மையும் அசர வைக்கிறான். 👍🏻

நித்தி ஒரு கல கல பேர்வழி. 🤣 அவளது கனவும் அதன் பின்னரான அவள் புலம்பல்களும் ரசிக்க வைக்கிறது.👌🏻
விஷ்ணுவிற்காக பார்த்து பார்த்து dress பண்ணுவது கூடவே அவளது mind voice செம்ம🤣🤣

ரகு மது ஜோடி super 👌🏻
விஷ்ணுவிடமும் மதுவிடமும் ரகு மாட்டிக்கொண்டு முழிக்கும் காட்சி எல்லாம் சிரிப்பை வர வைக்கிறது. 🤣🤣

இப்படியான காதல் மோதல் துரோகம் நிறைந்த கதையை தந்ததற்கு நன்றி. 💐
 
Top