All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "வீழ்ந்தேன் உன்னாலே.." கருத்து திரி

Jeevimathi

Active member
இப்ப நித்திலா என்ன பண்ண போறா?அவ அப்பாவுக்கு பார்ப்பாளா இல்ல விஷ்ணுக்கு பார்ப்பாளா?
 

sumathimathi

Bronze Winner
Nithila opened her inner feelings to Vishnu with out knowing how he will be hurt.of course she can't digest her present situation.she has to take some step or situation will become worser.wow awesome.
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
yow machchan enna ya ithuuu irunthalum intha niththiku romba tha oru vartha try panni paththa ennavam oru try kuta pannama mudiyathu mudiyathunu sonna enna artham pavam vishnu chaa avana ava pinnadi pona sirichi sirichi poi vishnu baby ah valikka valikka adichita
chaa i hate her love you machchan pls i want next ud
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்போ என்ன panna pora nithila..... இப்போ முடிவு எடுக்க வேண்டியது ava மட்டும் தான்.... Appa health ku பயந்து... அம்மா vuku பயந்து kitu இருந்தா அவங்க பாத்து இருக்கற maapillai thaan கல்யாணம் pannikanum.... விஷ்ணு பேசுறேன் solratha yum vendaam nu solra.... அவளும் solla மாட்டா naa appo enna அர்த்தம்..... அவன் முதல் பட்ட வலி ஏமாற்றம் அவன் romba கம்மியா react panni இருக்கான்.... Nithila enna panna pora... Very very emotional episode maa
இனிமேல் எல்லாமே அவ கையில தான் இருக்கு.. அவன் திட்டிட்டு போனதுக்காகவாவது அவ வீட்டிலே சொல்றாளான்னு பார்ப்போம் சித்துமா..
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்ப நித்திலா என்ன பண்ண போறா?அவ அப்பாவுக்கு பார்ப்பாளா இல்ல விஷ்ணுக்கு பார்ப்பாளா?
பொறுத்திருந்து பார்ப்போம் சிஸ்..❤❤
 
Top