All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "வீழ்ந்தேன் உன்னாலே.." கருத்து திரி

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹெல்லோ விஷ்ணுவின் பதில் எப்படி இருக்கும் என்று என்னிடம் மட்டும் இரகசியம் சொல்லுங்கள் ரைட்டர்ஜீ . சோகமாகவா!?!,சந்தோஷமாகவா!?!, ஆச்சரியமாகவா!?! இல்லை அதிர்ச்சியாகவா!?!!?!
உங்களை நம்பி சொல்றேன் சிஸ்.. யார்கிட்டயும் சொல்லக் கூடாது.. சரியா.🙈🙈இது ரகசியம்ன்றதுனாலே தான் comment ல சொல்லிருக்கேன்.. பார்த்துக்கோங்க.. 🤣நீங்கள் கொடுத்திருக்கும் optionல் ஒன்றை மட்டும் தவிர்த்து விட்டு எல்லாம் கலந்த கலவையாக..andha onnu edhunnu ellam ketta appuram naan 🏃🏻‍♀️🏃🏻‍♀️
 
vasaninadarajan

Bronze Winner

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரைட்டர்ஜீ
 
நித்திலா மிகவும் தெளிவாக காதலை சொன்னதும் ஓடி விட்டால் இல்லையேல் விஷ்ணுவிடம் யாரு அடி வாங்குவது என்ற சமயோசிதமா சகோ
😉😉😉😉😉😉😉
 
Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நித்திலா மிகவும் தெளிவாக காதலை சொன்னதும் ஓடி விட்டால் இல்லையேல் விஷ்ணுவிடம் யாரு அடி வாங்குவது என்ற சமயோசிதமா சகோ
😉😉😉😉😉😉😉
🤣மிகச் சரியாக யூகித்து விட்டீர்கள் சகோ..
 
Top