All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "வீழ்ந்தேன் உன்னாலே.." கருத்து திரி

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மீன் குழம்பு க்காக ஒரு காதலா 🤦🤦🤦🤦

தெய்வீக காதல் பா😂😂😂😂
அட.. இது மீன் குழம்புல ஆரம்பிச்ச காதல் பா.. 🤣🤣
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட.. இது மீன் குழம்புல ஆரம்பிச்ச காதல் பா.. 🤣🤣
அவங்க நல்லவங்களா இல்ல கெட்டவங்களா😂😂😜😜😂
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவங்க நல்லவங்களா இல்ல கெட்டவங்களா😂😂😜😜😂
🤣🤣🤣அவ்ளோ ஒர்த்தெல்லாம் கிடையாது பேபி..😜😜
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நமக்கு சோறு தான் முக்கியம் என்ற கூட்டத்தை சேர்ந்தவளா மது சகோ
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஹா..ஹா.. ஆமா சகோ.. ஆமா... 🤣🤣🤣🤣 அப்படியே என்னை மாதிரி...🙈🙈
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. நித்திலா விரைவில் விஷ்ணு விஷ்ணு என்று சொல்லியே பைத்தியம் பிடிக்க போகுது!!!! அப்பாவை காப்பாற்றிய கூட விஷ்ணுதான் நினைக்கிறேன்
 

Chitra Balaji

Bronze Winner
Ivanuku Avala நியாபகம் இருக்குமா இல்ல maranthu irupaan ah.... Ivanuku பொண்ணுங்க laye பிடிக்காதா.... ஏன் என்ன aachi..... அவல ஒரு மனுஷியா kuda மதிக்க maatengiraan iva தான் அவன் பின்னாடியே சுத்திகிட்டு இருக்கா.... Ava அப்பா vuku accident aaidicha யாரு விஷ்ணு va kaapathinathu.... Medical செலவு kuda வாங்காமல் poitaan போல.... Office la avala oru vazhi pannitaan.... முரளி யால thappicha... Super Super maa... Nice episode
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. நித்திலா விரைவில் விஷ்ணு விஷ்ணு என்று சொல்லியே பைத்தியம் பிடிக்க போகுது!!!! அப்பாவை காப்பாற்றிய கூட விஷ்ணுதான் நினைக்கிறேன்
😍😍நன்றி சிஸ்..❤❤ 🙄🙄என்னது பைத்தியமா..என்னடா இது நித்திலாக்கு வந்த சோதனை..😁😁
 
Top