All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "வீழ்ந்தேன் உன்னாலே.." கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Ooooo..... அவன் summave குதி குதி nu குதிப்பான் இப்போ அவன் madimelaye விழுந்து vechi இருக்கா என்ன aaga pooguthoo.... சுடிதார் vera semma ah potukitu வந்து இருக்கா.... Super Super maa... Nice episode
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooo..... அவன் summave குதி குதி nu குதிப்பான் இப்போ அவன் madimelaye விழுந்து vechi இருக்கா என்ன aaga pooguthoo.... சுடிதார் vera semma ah potukitu வந்து இருக்கா.... Super Super maa... Nice episode
😍Thank you chithu ma.. paavam nithi..vishnu enna panna porannu wait panni parpom.. ❤❤❤
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. நித்திலா ரொம்ப குறும்பு பண்ணுது!!! விஷ்ணு ஏன் இப்படி இருக்கிறார்!!! போச்சி மடிமேலே விழுந்துவிட்டது விஷ்ணு திட்டபோறான்!!! முதலநாளே அழபோகுது
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. நித்திலா ரொம்ப குறும்பு பண்ணுது!!! விஷ்ணு ஏன் இப்படி இருக்கிறார்!!! போச்சி மடிமேலே விழுந்துவிட்டது விஷ்ணு திட்டபோறான்!!! முதலநாளே அழபோகுது
😍😍மிக்க நன்றி சிஸ்.. ❤❤ விஷ்ணு என்ன பண்ணப் போறான்னு அடுத்த அத்தியாயத்திலே தெரிஞ்சிரும் சிஸ்..👍
 
Top