All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "விழியால் வீழ்த்திய அழகே.." கருத்துத் திரி

Status
Not open for further replies.

Hanza

Bronze Winner

ருத்ரா... ஆளுமை மிக்கவன். ஆரம்பத்தில் அழுத்தமாக இருந்து பின் மேகாவின் வருகைக்கு பிறகு மென்மையாக மாறுவது எல்லாம் அழகு. ♥️
மேகாவின் நலனிற்காக அவனை கெட்டவனாக காண்பிப்பது எல்லாம் அவனது காதலின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது. 👍🏻

மேகா மென்மையான பெண். அவள் மேகாவிலிருந்து அனுக்ரஹாவாக மாறும் சந்தர்ப்பம் எல்லாம் இவள் என்ன முடிவெடுப்பாளோ என்று பதற வைக்கிறது.

அழகான வழமையான காதல் கதை.. அதை உங்கள் பாணியில் அசத்தியிருக்கிறீர்கள். ♥️♥️♥️💐💐💐
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ருத்ரா... ஆளுமை மிக்கவன். ஆரம்பத்தில் அழுத்தமாக இருந்து பின் மேகாவின் வருகைக்கு பிறகு மென்மையாக மாறுவது எல்லாம் அழகு. ♥
மேகாவின் நலனிற்காக அவனை கெட்டவனாக காண்பிப்பது எல்லாம் அவனது காதலின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது. 👍🏻

மேகா மென்மையான பெண். அவள் மேகாவிலிருந்து அனுக்ரஹாவாக மாறும் சந்தர்ப்பம் எல்லாம் இவள் என்ன முடிவெடுப்பாளோ என்று பதற வைக்கிறது.


அழகான வழமையான காதல் கதை.. அதை உங்கள் பாணியில் அசத்தியிருக்கிறீர்கள். ♥♥♥💐💐💐
😍Thank you so much baby..😘😘😘😘❤❤❤
 

Vidhyasuresh

Bronze Winner
Awesome story sis.... Aanalum seekiram mudinja feel... Next story ku ennoda best wishes...seekiram vandhurunga....take care sissy....😍😍😍😍
 
Status
Not open for further replies.
Top