All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "விழியால் வீழ்த்திய அழகே.." கருத்துத் திரி

Status
Not open for further replies.

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooooo... Enna file அது ஏன் avvallavu அதிர்ச்சி...... Oru வேளை uthran solli thaan mega kita sign வாங்க வீரா ஆளு annuppi irupaano... ஆனா avala யாரு nu வீரா vuke theriyalaye.... Ava ஏன் அவன துருவி துருவி விசாரிக்கிறா nu kuda theriyala.... Ennava இருக்கும்..... Ava mega malai la ulla எஸ்டேட் ke ava sonthakaari ah ava அப்பா இறந்தது ku appram ellame ava தான் paathukitu இருந்து இருக்கா.... Super Super maa... Semma episode
😍Thank you chithu ma.. ❤andha file la enna irukkunnu therinchutta ellame reveal aayirum chithu ma..👍
 

Thadsayani

Well-known member
என்னடா இது இப்போ புதுப்பிரச்சனை ஏதும் வரப்போகுதா. மேகா கையில் கிடைத்திருப்பது மேகாவுக்கு சந்தோசத்தை தரக்கூடியதா அல்லது வருத்தத்தை தரக்கூடியதாக.
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னடா இது இப்போ புதுப்பிரச்சனை ஏதும் வரப்போகுதா. மேகா கையில் கிடைத்திருப்பது மேகாவுக்கு சந்தோசத்தை தரக்கூடியதா அல்லது வருத்தத்தை தரக்கூடியதாக.
பிரச்சனைக்கான காரணம் தெரியப் போகிறது சிஸ்..😊
 
அந்த பைல்லில் அப்படி என்ன தான் இருந்தது மேகா அதிர்ச்சி அடையும் அளவுக்கு சகோ
ஒரே மர்மமாகவே இருக்கு சகோ
😇😇😇😇😇😇😇
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த பைல்லில் அப்படி என்ன தான் இருந்தது மேகா அதிர்ச்சி அடையும் அளவுக்கு சகோ
ஒரே மர்மமாகவே இருக்கு சகோ
😇😇😇😇😇😇😇
அடுத்த எபியில் அனைத்தும் தெளிவாகி விடும் சகோ..👍
 
Status
Not open for further replies.
Top