All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "கலாபக் காதலி" - கருத்துத் திரி

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... Semma episode..... ஆகாஷ் yum sandhiya yum எப்படியோ samalichi taanga வீடு la.... Rendu perum ஏன் இவ்வளவு நாள் கல்யாணம் pannikkaamal இருந்தாங்க nu therinja seththu veikka வசதியாக தான் இருக்கும்.... Samyu ku aduppe paththa veikka theriyaatha.... Nalavelai விக்ரம் போய் பாத்தான் illana enna ஆகி இருக்கும்.... Vikram இனிமேல் samachi tharenu sollitaan avala kuda help panna solli..... Rendu perum இப்போ தான் கொஞ்சம் pesa ஆரம்பிச்சி இருக்காங்க... Super Super maa... Eagerly waiting for next episode
😍😍😍Thank you so much for ur nice comment chithu ma.. 💖💖💖😘😘😘
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அடேய் விக்ரம் செல்ப் சர்வீஸ்னு நீயே ஆப்பு வைச்சுகிற??? அப்புறம் காலத்துக்கு சம்யுக்கு நீயேதான் சமைத்து ஊட்டி விடும் நிலைமை வர போகுதூதூதூதூ
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. அடேய் விக்ரம் செல்ப் சர்வீஸ்னு நீயே ஆப்பு வைச்சுகிற??? அப்புறம் காலத்துக்கு சம்யுக்கு நீயேதான் சமைத்து ஊட்டி விடும் நிலைமை வர போகுதூதூதூதூ
நன்றி சிஸ்.. 🤣🤣ஆகாஷ்க்கு கம்பெனிக்கு ஆள் வேணாமா சிஸ்.. அண்ணனும் தம்பியும் சேர்ந்து சமையல் செய்து சம்யு சந்தியாவிற்கு ஊட்டி விடட்டும்.. 🤣🤣
 

Dharunkanika

Bronze Winner
Nice ud...samyu business la puli ya irukara nee adupu kuda paththa veka theriyathunu soli vikram unna enna nenaipan... aakash velaiyatu pullaiya irunthalum correct'a point pidichitiye..yen unga anna and anni Mrge la virupam illama irukaratha kandu pidikanum nu sonniye... ne kandu pidicha tha engalukum therium illana intha author kadaisi varaikum solla matanga😜😜😜.
Vikram avaluku samachi pottu yellam samyu va correct panna mudiyathu athu romba kashtam...
 
Top