All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "கலாபக் காதலி" - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
சம்யு மனதில் அவள் அப்பாவை பற்றிய ஞாபகம் ஓடி கொண்டிருக்கிறது சம்யு ரொம்ப அப்பா செல்லம் போல் அவ அப்பா இறந்ததும் தான் இப்படி ஆகிட்டாளா பரவாயில்லை ஆகாஷஸும் சந்தியாவும் கொஞ்சம் பேசிக்கிறாங்க சம்யு வாழ்க்கையை சீர் செய்ய நினைக்கிறாங்க ரொம்ப நல்ல விஷயம் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
 
Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நன்றி சிஸ்.. ஆகாஷும் சந்தியாவும் சேர்ந்து சம்யு விக்ரமை சேர்த்து வைக்கிறார்களா என்று பார்ப்போம் சிஸ்..
 
Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Nice episode.... Samyu இந்த one year அவன் என்ன பண்ணாலும் react panna kudaathu பொறுமை ah irunthutu purinjidanum decide pannita...... ஆகாஷ் sandhiya yum பட்டும் படாமல் தான் இருகாங்க.... Sandhiya vuku மட்டும் doubt தான் samyu va pathi..... Avanga அம்மா vuku thaan இவங்க நாளு per இந்த maari irukarathu வறுத்த padraan so வெளிய அனுப்பி veikiraanga.... இவங்க புதுசா வாங்கின banglow vuku வராங்க..... Samyu ku ava அப்பா va romba pidikuma... Avalaala avalodaya izhappa தாங்க mudiyalaya.... Vikram கேட்டும் onnum sollala.... ஆகாஷ் sandhiya எப்படியாவது இவங்க ரெண்டு perayum ஒன்னு சேர்க்கணும் decide panni இருக்காங்க... Enna aaga pooguthoo... Super maa... Eagerly waiting for next episode
 
😍😍Thanks chithu ma.. Inimel akash and sandhiya serndhu ivangalai serthu vaikirangalannu parpom... 👍👍👍👍
 
surya02

Member
Jolly ah iruntha akash ku tough ana task sandhya oda pavam..... rendu periayum serthu vaikurathukula ivungaluku naku thala poguthu....vikram matured ah samyu va handle panuna mathiduvan....appdi enna flash back bayam irukum samyu ku.....chinna vayasula nadakarathu manasula aala ma pathinchu bathikuthu ..............hmmmm waiting to see samyu ....avalum normal ah pesi sirikaratha pakanum,........wating sissy😍😍😍
ud super (y)(y)(y)
 
Top