All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "கலாபக் காதலி" - கருத்துத் திரி

Srisamyuktha

Bronze Winner
Surya ma nice epi....sandiya akash ah paduthi eduka pora....enna intha samyu amaithiya veliya poganum nu solra.... Waiting for next ud ma...💕💕💕💕
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Surya ma nice epi....sandiya akash ah paduthi eduka pora....enna intha samyu amaithiya veliya poganum nu solra.... Waiting for next ud ma...💕💕💕💕
😍Thank you dear..💖💖 aakash bed coffee kuduthe avalai correct panniruvan pa..👍
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. விக்ரம்க்கு, சம்யுக்கு முன்னாடியே தொடர்பு இருக்குமோ???!!!?? வெளியே கூட்டிட்டு போய் வெளிகாயமாக அடிக்க போகுது சம்யூ.சிந்து ஊருக்கு போய்விட்டதா???
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis சம்யு இவ்ளோ அமைதியா இருக்கிற பொண்ணு இல்லையே
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. விக்ரம்க்கு, சம்யுக்கு முன்னாடியே தொடர்பு இருக்குமோ???!!!?? வெளியே கூட்டிட்டு போய் வெளிகாயமாக அடிக்க போகுது சம்யூ.சிந்து ஊருக்கு போய்விட்டதா???
🤣🤣 அப்டிலாம் இருக்காது சிஸ்.. சம்யு அமைதியா தான் இருக்காள். 🤣சிந்து தான் இன்னைக்கு evening பிளைட்டுனு சொல்லிட்டு போயிருச்சே..😜 நன்றி சிஸ்..
 
Top