All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "கலாபக் காதலி" - கருத்துத் திரி

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ha ha ninaichen....ennamo urimaiya ana oona kaiya neetra vikram mela.....maatniya......inime paaru in tha vikramoda aattatha.....waiting......
🤣🤣 enakku ennamo vikram avasarap pattu indha pillai kaluthula thaali kattitano nu thonudhu. Andha pillai yaarova irukkum bodhe kaiyai neetum. Ippo husband vera.. rightsoda adi motha poguthu.. 🤔🤔🤔
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. அய்யோ சம்யுகிட்ட அடி வாங்கியே மூளைகிது குழம்பிவிட்டதா??? சிந்துதானே மனைவினு சொன்னான் இப்போ இப்படி ஒரு செயலை செய்துவிட்டான்!!! விக்ரம் :rolleyes::rolleyes::rolleyes:அப்போ அப்போ இரண்டூ பொண்டாட்டிகாரானா???
ஒரு வேளை அப்படியும் இருக்குமோ...🤔🤔 நம்ப முடியாது சிஸ்.. இந்த விக்ரமை.. செஞ்சாலும் செய்வான்..
 
Top