All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "கலாபக் காதலி" - கருத்துத் திரி

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. சிந்துவ வைத்து விக்ரம்,சம்யு காமெடி கிமெடி பண்ணாலையிலே!!!
நன்றி சிஸ்..🤣🤣🤣 இருக்கலாம் சகோ.. இவங்க கதை நமக்கு இன்னும் clear ஆகாம தானே இருக்கு.. 🤣🤣🤣
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice. .
indha vikram edhukaha ipdi ellam pandran?
Samyuva chumma chumma tension pannikitu..
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud .. vikram konjam over'a pora mathiri theriyuthu.. samyu silent'a irukaratha partha tha knjm doubt varuthu ivanga 2 perum yerkanave therinjirukum. Sindhu va kootitu vanthu avala ipadi dummy piece'a aakitan.
😍Thank you dear.. samyu silent ah irukkiradha partha ungaouku doubt ah va irukku. Enakku ennamo enna seiya poralonu konjam payama than irukku. Puyalukku mun amaithiya irukkumo.🤔🤣🤣🤣
 

Stella mary

Bronze Winner
ஆனாலும் இந்த vikramukku ரொம்ப திமிரு அதிகம் பாவம் சம்யு அவளை பார்த்ததில்லை இருந்து tease பண்ணிட்டு இருக்கான்
 
Top